ரத்த அழுத்தமும் அதிக உப்பும்
Page 1 of 1
ரத்த அழுத்தமும் அதிக உப்பும்
தற்போது மாறி வரும் உணவுப் பழக்க வழக்கமும், வாழ்க்கை முறையும் மனிதர்களை நோயாளிகளாக மாற்றிக் கொண்டிருக்கின்றன.
40 வயதை தாண்டியவர்களுக்கு வரும் வியாதிகள் தற்போது 30 வயதை தாண்டும்போதே எட்டிப் பார்க்க ஆரம்பித்துவிடுகிறது.
நாட்டில் உயர் ரத்த அழுத்த பாதிப்பால் அவதிப்படுபவர்கள் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது.
உயர் ரத்த அழுத்தம் பாதிக்கப்பட்ட லட்சம் பேரில், 30 சதவீதம்பேர் அதிக உப்பு கொண்ட உணவை சாப்பிட்டதன் காரணமாகவே அத்தகைய பாதிப்புக்கு ஆளாகி இருப்பது ஆய்வில் நிரூபிக்கப்பட்டுள்ளது.
எனவே உயர் ரத்த அழுத்தத்தை குறைக்க வேண்டும் என்று நினைத்தால் முதலில் உப்பைக் குறையுங்கள்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» உடல் எடையும், ரத்த அழுத்தமும்
» உடல் அமைப்பு பற்றி
» காதல், கற்பழிப்பு, பணம் பறிப்பு – ரவுடியின் காம களியாட்டம்!
» தோல் பாதிப்பும் பராமரிப்பும்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum