புற்றுநோய் பற்றி
Page 1 of 1
புற்றுநோய் பற்றி
புற்றுநோய் பற்றிய அறிவியல் படிப்புக்கு ஆங்காலஜி என்று பெயர்.
மரபு வழியாகத் தோன்றும் புற்றுநோய் ரெட்டினோ பிளாஸ்டோமா என்று கூறப்படுகிறது.
கதிரியக்கம் மூலமாக ரத்தப் புற்றுநோய் ஏற்படும். சூரிய ஒளி மூலம் தோல் புற்றுநோய் ஏற்படுகிறது.
புகை பிடிப்பதன் மூலம் நுரையீரல் புற்றுநோய் ஏற்படும். கார்சினோமா என்ற புற்றுநோய் பால் சுரப்பியைத் தாக்குகிறது.
லூக்கேமியா என்பது ரத்த செல்லை தாக்கும் புற்றுநோய்.
எலும்புத் தசையைத் தாக்கும் புற்றுநோய் சார்கோமா.
ரத்த வெள்ளை அணுக்களை தாக்கும் புற்றுநோய் லிம்போமா.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» மார்பக புற்றுநோய் ஏற்படுவதற்கான காரணங்கள்
» கைத்தலம் பற்றி
» என்னைப் பற்றி
» எலும்புகளைப் பற்றி
» சருமத்தைப் பற்றி சருமத்தைப் பற்றி
» கைத்தலம் பற்றி
» என்னைப் பற்றி
» எலும்புகளைப் பற்றி
» சருமத்தைப் பற்றி சருமத்தைப் பற்றி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum