தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

என்னைப் பற்றி

Go down

என்னைப் பற்றி Empty என்னைப் பற்றி

Post  ishwarya Mon Feb 04, 2013 1:38 pm

சர்வம் சிவமயம்!.

அப்பா கற்றுக் கொடுத்த நெறி சைவம். ஏழைகளுக்கு உதவுதல் முதற்கொண்டு சிவகதைகள் சொன்னது வரை எல்லாமும் என் தந்தைதான். அவர் சொன்ன கதைகள் பல ஆயிரம் இருக்கும். புராணங்களையும், இதிகாசங்களையும் தவிறவும் அவருடைய கதைகள் அதில் ஏராளம்.

சித்தர்கள், ஞானிகள், சிவனடியார்கள், புராணக்கதைகள், கோவில் வரலாறு என சகலமும் இத்தளத்தில் இடம் பெறவிருக்கின்றன. வலைப்பூவைத் தொடருங்கள் ஈடில்லாத ஈசனின் அருளைப் பெருங்கள்.

ஈசன் அனுமதி கொடுத்தால் அவர் சொன்ன அத்தனைக் கதைகளும் இங்கு பதிக்கிறேன்.

என்னுடைய எண்ணங்களை சகோதரன் வலைப்பூவில் வெளியிட்டுக் கொண்டிருக்கின்றேன். நேரமிருப்பின் வருகைத் தாருங்கள்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» என்னைப் பற்றி வதந்திகள் – காஜல் அகர்வால் வருத்தம்
» அம்மாவுக்கு என்னைப் பற்றி நன்கு தெரியும்! – அஜீத் பேட்டி
» என்னைப் பற்றி தவறான வதந்திகள் பரப்பப்படுகின்றன: நடிகை சுனைனா வருத்தம்
» என்னைப் பற்றி வதந்திகள்: தெலுங்கு நடிகர் ராணாவை காதலிக்கவில்லை – திரிஷா மறுப்பு
» மன்னிப்பு கேட்க மாட்டேன் என்று சொல்லவில்லை; என்னைப் பற்றி அவதூறு பரப்புவதா? – அசின் ஆவேசம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum