கால் பாதம் வீங்குவது
Page 1 of 1
கால் பாதம் வீங்குவது
கால் பாதங்கள் சிலருக்கு தூங்கி எழுந்ததும் அல்லது ஒரே இடத்தில் சிறிது நேரம் அமர்ந்திருந்தாலும் வீங்கி விடும்.
webdunia photo
WD
உங்கள் உடல் செயல்பாட்டு அமைப்பில் புரதத்தின் அளவு வீழ்ச்சியடைந்துள்ளது அல்லது வீழ்ச்சியடையப் போகிறது என்று அர்த்தம் தான் இந்த கால் பாதங்களின் வீக்கம்.
உடல் எடை அதிகமாவதன் காரணமாகவும் பாதங்கள், மூட்டுகளில் வீக்கம் ஏற்படும். ஒரே இடத்தில் அதிக நேரம் உட்கார்ந்திருந்தாலும் புதிதாக வீக்கம் ஏற்படும்; அல்லது அதிகரிக்கும்.
தாராளமாக நீர் அருந்துவதும், தாராளமாக சிறுநீர் வெளியேறுவதும் அவசியம்.
பாதங்கள் அடிக்கடி வீக்கம் ஏற்படுபவர்கள் அதிக நேரம் நிற்பதோ, அதிக நேரம் கால்களை கீழே தொங்கப்போட்டுக் கொண்டு உட்காருவதோ கூடாது.
இரவில் படுக்கப் போகும்போது உடலை விட பாதங்கள் சிறிது உயரத்தில் இருக்கும்படி படுத்தால் பாதங்களில் வீக்கம் சரியாகிவிடும்.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» பாதங்கள் வீங்குவது பற்றி
» பாதம் மிருதுவாக மாற
» இராமர் பாதம்
» இராமர் பாதம் இராமர் பாதம்
» சக்தினி பாதம்
» பாதம் மிருதுவாக மாற
» இராமர் பாதம்
» இராமர் பாதம் இராமர் பாதம்
» சக்தினி பாதம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum