பாதங்கள் வீங்குவது பற்றி
Page 1 of 1
பாதங்கள் வீங்குவது பற்றி
பாதங்கள் பொதுவாக வீங்கக் கூடாதுதான். ஆனால் அது வீங்கினால் ஏதேனும் பெரிய பிரச்சினையோ என்று பயப்பட வேண்டாம்.
உங்களின் இரண்டு பாதங்களும் ஒரே நேரத்தில் வீங்கினால் அதிகமாகக் கவலைப்படத் தேவையில்லை. இரண்டு பாதங்களும் ஒன்றாக வீங்குவது ஏதேனும் சாதாரண பாதிப்பாக இருக்கக்கூடும்.
ஒரு பாதத்தில் மட்டும் வீக்கம் ஏற்பட்டால் அதைப் புறக்கணிக்காதீர்கள். உடனே மருத்துவரைச் சந்தித்து, ரத்தப் பரிசோதனை செய்து, சிறுநீரகம், ஈரல், இதயம் அல்லது நுரையீரலில் பாதிப்பு ஏதும் ஏற்பட்டிருக்கிறதா என்று அறிந்து கொள்ளுங்கள்.
நரம்புகள் வீங்கித் தெரிந்தால் (வெரிகோஸ்) உடனே மருத்துவரைச் சந்திக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
சில பெண்களுக்கு மாதவிடாய் சரியாக ஆகாத காரணத்தினாலும், கர்ப்பிணிகளுக்கும் இதுபோன்ற பிரச்சினை ஏற்படுவது உண்டு.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum