உடல் தசைகளை அறிவோம்
Page 1 of 1
உடல் தசைகளை அறிவோம்
உடல் தசைகள் இல்லாத மனிதனை எலும்புக் கூடு என்று கூறுவோம். எனவே மனிதன் என்ற முழுமைக்கு உடல் தசைகள் பெரிதும் உதவுகின்றன.
ஆனால் இந்த உடல் தசைகள் ஆணுக்கும் பெண்ணுக்கும் வேறுபடுகின்றன. ஆணின் உடலில் தசைப்பகுதி அதிகம், கொழுப்பு குறைவு. அதாவது, சுமார் 40 சதவீதம் தசை, 15 சதவீதம் கொழுப்பு என்ற விகிதத்தில் ஆணின் உடல் அமைப்பு உள்ளது.
ஆனால், பெண் இதற்கு நேரெதிர். 23 சதவீத தசையும், 27 சதவீத கொழுப்பும் பெண்ணின் உடல் அமைப்பில் உள்ளது.
தசைகள் இயங்க நிறைய எரிபொருள் தேவை. உடலின் எரிபொருளை கொழுப்புதான் சேகரித்து வைத்திருக்கும். ஒரே வேலையை ஆண், பெண் இருவரும் செய்தாலும், ஆண் உடலின் கூடுதலான தசைகளுக்கு அதிக சக்தி தேவைப்படுகிறது.
இன்னும் சொல்லப்போனால், மூச்சு விடுவதற்கு கூட ஆண்கள் பெண்களைவிட அதிக எரிபொருளை பயன்படுத்துகிறார்கள்.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» சுரப்பிகளை அறிவோம்
» தசைகளை வலுவாக்கும் வீட்டு சாதனப் பயிற்சிகள்
» பூண்டின் மகத்துவம் அறிவோம்
» கண்வலியின் தீவிரம் அறிவோம்
» பிரண்டையை பற்றி அறிவோம்
» தசைகளை வலுவாக்கும் வீட்டு சாதனப் பயிற்சிகள்
» பூண்டின் மகத்துவம் அறிவோம்
» கண்வலியின் தீவிரம் அறிவோம்
» பிரண்டையை பற்றி அறிவோம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum