இனிமே நாம ஊசிக்கு பயப்பட வேண்டாம்
Page 1 of 1
இனிமே நாம ஊசிக்கு பயப்பட வேண்டாம்
பலருக்கும் மருத்துவமனை, மருந்து, ஊசி என்றாலே பயம். குழந்தைகளுக்கு சொல்லவே வேண்டாம், ஊசி என்று சொல்லியே எத்தனையோ குழந்தைகளை பெற்றவர்கள் அடக்கி பயமுறுத்தி வைப்பார்கள்.
ஆனால் எத்தனையோ கண்டுபிடிப்புகள் வந்துவிட்ட நிலையில் ஊசிக்கு ஒரு மாற்று பொருளை கண்டுபிடித்திருக்க மாட்டார்களா விஞ்ஞானிகள்.
ஆம், ஊசிக்கு மாற்றாக ஒரு பேட்ஜ் போன்ற ஒரு கருவி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவை உடலுக்குள் மருந்தை செலுத்தும் பணியை செய்கின்றன.
ஊசிக்கு பதிலாக டிரை பேட்ஜ் என்ற சாதனம் உருவாக்கப்பட்டுள்ளது. இது பேண்டேஜ் வடிவில் இருக்கும் ஒரு பட்டையாகும். இதில் மருந்தை செலுத்தி கையில் பொருத்தி அதில் உள்ள பட்டனை அழுத்தினால் போதும். வியர்வை வெளியேறும் துளைகள் வழியாக மருந்து உடலுக்குள் செலுத்தப்பட்டுவிடும்.
மருந்து செலுத்துவதற்கான வலியே தெரியாது. இன்னும் கொஞ்ச நாட்களில் ஊசிக்கு பயப்படவே வேண்டாம்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» வயிற்றுப் போக்குக் கட்டுப்பட
» ஒரே சீப்பு எல்லோருக்கும் வேண்டாம்
» இதயத்திற்கு எதிரி என்றால் அது எண்ணெய்தான். எண்ணெயைக் குறைத்துக் கொண்டால், கூடுமான அளவு தவிர்த்துவிட்டால் இதயம் நம்மை வாழ்த்திக் கொண்டே வாழ்ந்து கொண்டிருக்கும் என்கிறார்கள் மருத்துவர்கள். ஆனால் எண்ணையே இல்லா
» சர்க்கரையின் அளவு கட்டுப்பட
» செயற்கை வேண்டாம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum