வயிற்றுப் போக்குக் கட்டுப்பட
Page 1 of 1
வயிற்றுப் போக்குக் கட்டுப்பட
வெற்றிலையில் சிறிது பெருங்காயத்தை வைத்து சாப்பிட வாந்தி பேதி நிற்கும். வயிற்று வலி, செரியாமை, பேதி போன்றவை ஏற்படின், பெருங்காயத்தை பொரித்து, அதனுடன் கறிவேப்பிலை 3 கிராம், சீரகம், திப்பிலி, மிளகு, இந்துப்பு 6 கிராம் ஆகியவற்றை வறுத்து பொடி செய்து, நெய் விட்டு சாதத்துடன் கலந்த சாப்பிட்டு வர சரியாகும். வயிற்று உப்பசம் ஏற்பட்டவர்கள் மோரில் சிறிதளவு பெருங்காயத்தை கலந்து குடித்தால் நன்கு ஏப்பம் விட்டு, உப்பசம் குறையும். சீரகத்தூள் ஒரு தேக்கரண்டி, பெருங்காயத்தூள் அரை தேக்கரண்டி என இரண்டையும் கலந்து பனை வெல்லத்துடன் சேர்த்த சாப்பிட்டு வர அஜீரணத்தால் உண்டான ஏப்பம் குணமாகும். சுக்கு, பெருங்காயம் சம அளவு எடுத்து பால் விட்டு நன்கு மை போல அரைத்து வீக்கமுள்ள மூட்டுகளின் மீது பற்றுப் போட்டு வர வீக்கமும், வலியும் தீரும்.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» முட்டி மற்றும் மூட்டுப் பகுதிகளுக்கு
» வயிற்றுப் பிரச்சினைகளுக்கு எளிய மருந்து
» சர்க்கரையின் அளவு கட்டுப்பட
» இனிமே நாம ஊசிக்கு பயப்பட வேண்டாம்
» மேலைநாட்டு உணவுப் பழக்கம் புற்றுநோய்க்கு வழிவகுக்கும்!
» வயிற்றுப் பிரச்சினைகளுக்கு எளிய மருந்து
» சர்க்கரையின் அளவு கட்டுப்பட
» இனிமே நாம ஊசிக்கு பயப்பட வேண்டாம்
» மேலைநாட்டு உணவுப் பழக்கம் புற்றுநோய்க்கு வழிவகுக்கும்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum