ரத்தப் புற்றுநோய்க்கு ஸ்டெம்செல் சிகிச்சை
Page 1 of 1

அனீமியா, லூக்கோமியா, தலசீமியா போன்றவை குறிப்பிடத்தக்க சில ரத்தப் புற்று நோய்களாகும்.
மருத்துவ உலகில் ஸ்டெம்செல் முறை கண்டுபிடிக்கப்பட்ட பிறகு பல்வேறு வியாதிகளுக்கு தீர்வு காணப்பட்டு உள்ளது.
அந்த வரிசையில் அனீமியா, தலசீமியா போன்வற்றுக்கும் முடிவு கட்டலாம் என்று சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.
அனீமியா என்பது ரத்த சிவப்பணுக்கள் பற்றாக்குறைவால் ஏற்படுவதாகும். தலசீமியா என்பது ரத்தத்துக்கு போதுமான அளவு ஹீமோகுளோபின் கிடைக்காததால் ஏற்படுவதாகும்.
புதிய ஆய்வை மேற்கொண்டு வெற்றி பெற்றுள்ள ஜப்பானைச் சேர்ந்த ஆய்வுக் குழுவைச் சேர்ந்த ஆய்வாளர் ஒருவர், சமீபத்தில் நடந்த உலக ஸ்டெம்செல் மாநாட்டில் இந்த சிகிச்சை முறை பற்றி விளக்கினார்.
இன்னும் சில ஆண்டுகளில் இந்த முறை பயன்பாட்டிற்கு வந்துவிடும்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» கர்ப்பப் பை வாய் புற்றுநோய்க்கு சிகிச்சை
» மேலைநாட்டு உணவுப் பழக்கம் புற்றுநோய்க்கு வழிவகுக்கும்!
» அதிகரிக்கும் கர்ப்பப்பை வாய் புற்றுநோய்
» புற்றுநோய் பரவலைத் தடுக்கும் பீட்ரூட்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum