குழந்தைப் பிறப்பில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம்
Page 1 of 1

குழந்தை உருவாக எத்தனையோ விஷயங்கள் அடிப்படையாகின்றன. அதில் ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால் குழந்தைப்பேற கேள்விக்குறியாகிறது.
டெஸ்ட் டியூப் பேபி முறையில் குழந்தைப் பேறு அடைவது இதில் மிகச் சிறப்பான ஒரு சிகிச்சை முறையாகும். அதாவது ஆண் - பெண் அணுக்களை வெளியே எடுத்து அவற்றை கருவுறச் செய்து மீண்டும் கர்ப்பப்பையினுள் செலுத்தி கருவாக்கம் நடைபெறுகிறது.
இதுபோல பல சிகிச்சை முறைகள் வந்துவிட்டன.
அந்த வகையில் மிகக் குறைந்த உயிரணுக்கள் இருப்பது, பெரும்பான்மையான உயிரணுக்கள் ஊர்ந்து செல்லும் தன்மையில்லாததாலும் விந்துகளில் எதிர் உயிர்கள் இருப்பது போன்ற காரணங்கள் இருந்தால் அவர்களுக்கு குழந்தைப் பேறு ஏற்படாது.
இது போன்றவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறையில் கணவனின் விந்துக்களில் உள்ள நல்ல அணுக்களைப் பிரித்தெடுத்து கர்ப்பப்பையினுள் செலுத்தப்படுகிறது. இதனால் பெருமளவு விந்துக்கள் கர்ப்பம் தரிக்கும் இடத்தை அடைய ஏதுவாகிறது.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» குழந்தைப் பேறு பெற விஷ்ணு கிரந்தி
» இலந்தையின் பண்புகள்
» குழந்தை பிறந்ததும்
» புத்திக் கூர்மைக்கு இலந்தை பழம்
» குழந்தைக்கு சளி தொல்லையா?
» இலந்தையின் பண்புகள்
» குழந்தை பிறந்ததும்
» புத்திக் கூர்மைக்கு இலந்தை பழம்
» குழந்தைக்கு சளி தொல்லையா?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum