இலந்தையின் பண்புகள்
Page 1 of 1
இலந்தையின் பண்புகள்
இலந்தை பழம் மற்ற பழங்களோடு ஒப்பிடும்போது விலை மலிவு. ஆனால் அது தரும் பலன்களோ அரிது. 4000 ஆண்டுகளுக்கு முன்பே அறிமுகமானதுதான் இந்த இலந்தை.
இதன் தாயகம் சீனா. வெப்பம் அதிகமாக உள்ள இடங்களில் வளரும் தன்மை கொண்ட இந்த மரம் 9 மீட்டர் உயரம் வரை கூட வளரும் எனப்படுகிறது.
அவ்வளவு சின்ன பழமாக இருந்தாலும் அதில் அடங்கிய்ளள விட்டமின்கள் ஏராளம்.
100 கி இலந்தையில் கிடைக்கும் கலோரி 74. இதில் 17 சதவீதம் மாவுப் பொருளும், 0.8 சதவீதம் புரதமும், கொண்ட இதில் விட்டமின் ஏ-வும், கால்ஷியம், பாஸ்பரஸ் போன்ற தாது உப்புகளும் இரும்பு சத்தும் கூட அடங்கியுள்ளன.
இது உடலுக்கு சூட்டை தணித்து குளிர்ச்சியைத் தரக் கூடியது. குளிர்ச்சியான உடல் வாகு கொண்டவர்கள் மதிய வேளையில் மட்டும் இதனை உண்ணலாம்.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» குழந்தை பிறந்ததும்
» குழந்தைப் பேறு பெற விஷ்ணு கிரந்தி
» குழந்தை பிறந்ததும் செய்ய வேண்டியது
» புத்திக் கூர்மைக்கு இலந்தை பழம்
» குழந்தைக்கு சளி தொல்லையா?
» குழந்தைப் பேறு பெற விஷ்ணு கிரந்தி
» குழந்தை பிறந்ததும் செய்ய வேண்டியது
» புத்திக் கூர்மைக்கு இலந்தை பழம்
» குழந்தைக்கு சளி தொல்லையா?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum