சைனஸ் பிரச்சினைக்கு தீர்வு காண்போம்
Page 1 of 1
சைனஸ் பிரச்சினைக்கு தீர்வு காண்போம்
ஒவ்வாமை காரணமாக ஏற்படுவது சைனஸ் பிரச்சினை. பொதுவாக மூக்கின் பக்கவாட்டில் சைனஸ் கேவிட்டி எனும் உள் உறுப்பு இருக்கிறது.
இதில் காற்று நிரம்பி இருக்கும். இதுதான் மண்டை ஓட்டின் எடையைக் குறைவாக வைத்திருக்க உதவும். இந்த கேவிட்டியினுள் தூசியோ, கிருமி தொற்றோ, நீர் கோத்தாலோ இருந்தால்... உடனே சளி பிடிப்பதுடன், தலைவலி, மூக்கடைப்பு ஏற்படும்.
மூக்கினுள் சதை அதிகமாக வளர்ந்திருந்தாலும் மூக்குத் தண்டு வளைந்திருந்தாலும், குழந்தை மற்றும் நடுத்தர வயதினருக்கு மூக்கின் பின்பக்க சதை வளர்ந்திருந்தாலும் சைனஸ் கேவிட்டினுள் கிருமி தொற்று ஏற்பட்டு, சைனஸ் சிக்கல் உண்டாகும்.
சைனஸ் பிரச்சினைக்கு மரபும் ஒரு காரணமாதலால் குழந்தைகளுக்கு விரைவிலேய இது ஏற்படுவதற்கு வாய்ப்பு உண்டு. எனவே நாசியில் ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரிடம் காண்பிப்பது நல்லது.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» பல், ஈறு தொடர்பான பிரச்சினைக்கு
» தூரப் பார்வைக்குத் தீர்வு
» கண் சோர்வுக்கு மருந்து
» கண் சோர்வுக்கு மருந்து
» நெஞ்சு வலிக்கு நல்ல தீர்வு
» தூரப் பார்வைக்குத் தீர்வு
» கண் சோர்வுக்கு மருந்து
» கண் சோர்வுக்கு மருந்து
» நெஞ்சு வலிக்கு நல்ல தீர்வு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum