மருத்துவக் காப்பீடு அவசியமாகிறது
Page 1 of 1
மருத்துவக் காப்பீடு அவசியமாகிறது
தற்போதைய காலத்தில் மருத்துவக் காப்பீடு என்பது மிகவும் அவசியமான ஒன்றாக உள்ளது.
எப்போது எப்படி நோய் வரும், விபத்து ஏற்படும் என்பதை சொல்ல முடியாது. அதற்கு ஒவ்வொருவரும் தயாராக இருக்க வேண்டியது அவசியம்.
எனவே பொதுவாக ஒவ்வொருவரும் மருத்துவக் காப்பீடு செய்து கொள்வது நல்லது. மருத்துவக் காப்பீட்டை எடுப்பது என்பது மிகவும் நல்ல விஷயமாகும்.
மருத்துவக் காப்பீட்டை தங்களது சூழ்நிலைக்கு ஏற்ப ஒருவர் செய்து கொள்ள வேண்டும். தனி நபர் மருத்துவக் காப்பீடு, குடும்ப உறுப்பினர் அனைவருக்குமான மருத்துவக் காப்பீடு என பல வகைகளில் உள்ளது.
தற்போது நோய்களுக்கான மருத்துவக் காப்பீடும் வந்துள்ளது. எனவே ஒவ்வொருவரும் மருத்துவக் காப்பீட்டை அவரவர்களுடைய நிதி வசதி, குடும்ப நிலை, பணியாற்றும் சூழல் போன்றவற்றை கருத்தில் கொண்டு எடுக்க வேண்டும்.
எந்தவிதமான காப்பீடாக இருந்தாலும், குடும்ப உறுப்பினர்களிடம் அதுபற்றிய விவரங்களை விவரமாக கூறிவிடுவது நல்லது.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» புத்திக் கூர்மை அதிகரிக்க சில குழந்தைகள் என்னதான் படித்தாலும் விரைவில் மறந்துவிடுகிறார்கள். இதனால் பள்ளித் தேர்வுகளில் நல்ல மதிப்பெண் வாங்க முடியாமல் போகிறது. பெரியவர்களுக்கும் ஞாபக மறதி ஏற்படுகிறது. இதனைத்
» இன்ஹேலர் வடிவில் வருகிறது இன்சுலின்
» இன்ஹேலர் வடிவில் வருகிறது இன்சுலின்
» உயரம் வாழ்க்கையின் தரத்தை பாதிக்கிறது : ஆய்வு
» 30 வயதுக்கு மேல் குறைகிறது கால்சியம்
» இன்ஹேலர் வடிவில் வருகிறது இன்சுலின்
» இன்ஹேலர் வடிவில் வருகிறது இன்சுலின்
» உயரம் வாழ்க்கையின் தரத்தை பாதிக்கிறது : ஆய்வு
» 30 வயதுக்கு மேல் குறைகிறது கால்சியம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum