ஸ்ரீ ராமபிரான் தரிசித்த பஞ்ச கிரி தலங்கள்
Page 1 of 1
ஸ்ரீ ராமபிரான் தரிசித்த பஞ்ச கிரி தலங்கள்
ஸ்ரீ ராமபிரான் வனவாசம் வாழ்ந்த காலத்திலே, சீதையை தேடி தென் பாரதம் வரும் சமயம் , பல்வேறு ஆலயங்களுக்குச் சென்று வழிபாடுகளை நடத்தியுள்ளார்.
அவ்வகையிலே தென்பாண்டி நாட்டிலே , அவர் வழிபட்ட ஆலயங்களில் சில திருநெல்வேலி மாவட்டத்திலே அமைந்துள்ளன.
1 . களக்காடு - சத்யவாகீசம்
2 . பத்தை - குலசேகரநாதம்
3 . தேவநல்லூர் - சோமநாதம்
4 . பதுமன்ஏரி - நெல்லையப்பர்
5 . சிங்கிகுளம் - கைலாசநாதம்
இந்த தலங்கள் ஐந்தும் பஞ்சலிங்க தலங்கள், பஞ்சகிரி தலங்கள் மற்றும் பஞ்ச கிரி தலங்கள் என அறியப்படுகின்றன.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» பஞ்ச கிருஷ்ண தலங்கள் : திருக்கோவிலூர்
» சிவ பஞ்ச பீட தலங்கள்
» பஞ்ச கிருஷ்ண தலங்கள் : திருக்கண்ணங்குடி
» பஞ்ச கிருஷ்ண தலங்கள் : திருக்கண்ணபுரம்
» பஞ்ச கிருஷ்ண தலங்கள் : திருக்கபிஸ்தலம்
» சிவ பஞ்ச பீட தலங்கள்
» பஞ்ச கிருஷ்ண தலங்கள் : திருக்கண்ணங்குடி
» பஞ்ச கிருஷ்ண தலங்கள் : திருக்கண்ணபுரம்
» பஞ்ச கிருஷ்ண தலங்கள் : திருக்கபிஸ்தலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum