தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

அருப்புகோட்டை - வள்ளலார் அறக்கட்டளை

Go down

அருப்புகோட்டை - வள்ளலார் அறக்கட்டளை  Empty அருப்புகோட்டை - வள்ளலார் அறக்கட்டளை

Post  ishwarya Fri Feb 15, 2013 12:00 pm

திரு அருட்பிரகாச வள்ளலார் காட்டிய வழியினில் , விருதுநகர் மாவட்டம் , அருப்புகோட்டையிலே "வள்ளலார் அறக்கட்டளை " என்ற ஒரு அமைப்பு இயங்கி வருகிறது . திரு.வேல்முருகன் எனும் ஆசிரியர் ஒருவரின் அரும்பெரும் முயற்சியினாலே இந்த அமைப்பு துவங்கப்பட்டு , நன் முறையினில் இயங்கி வருகிறது.

இந்த அமைப்புக் குறித்த சிறிய படக் காட்சி தொகுப்பினை வழங்குவதில் "பக்தி யுகம்" பெருமை கொள்கிறது.

படக் காட்சியினைக் காண கீழே கிளிக் செய்யுங்கள் .

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum