கலகல கடைசிப் பக்கம்
Page 1 of 1
கலகல கடைசிப் பக்கம்
பூலோக சொர்க்கத்தை நேரில் பார்த்தவர்கள் உண்டா?'' என்று எனது வழக்கறிஞ நண்பர் ஒருவர் கேட்டார். எங்கள் இலக்கிய மகாசபை நண்பர்கள் எல்லோரும் உற்சாகமாகக் கைதட்டினார்கள். அப்போதுதான் வந்து அமர்ந்த மற்றொரு நண்பர் 'என்ன செய்தி? ஐயா எங்கேயாவது வெளிநாடு போய் வந்தாரா?' என்று ஆர்வமாய்க் கேட்டார்.'ஆம். சமீபத்தில் சிஷெல்ஸ் தீவுக்குச் சென்று வந்தேன். இந்திய துணைக்கண்டத்திலிருந்து தென்மேற்கில் 3000 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் தீவுக்கூட்டமே சிஷெல்ஸ். இதில் 115 குட்டித்தீவுகள் உள்ளன'' என்று சொல்ல... 'ஐயா, ஐயா! பூகோளம் போதும்யா. அது பூலோக சொர்க் கமாமே! அதைப்பற்றிச் சொல்லுங்க' என்றார் வேறொரு நண்பர். 'குறிஞ்சியும் நெய்தலும் கூடியிருக்கும் இடமது' என்றேன். 'ஐயா! கொஞ்சம் தமிழ்ல பேசுறீங்களா?'' என்று குறும்புப் புன்னகையுடன் ஒரு ஐ.டி. இளைஞர் கேட்டார். 'மலையும். . .
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» கடைசிப் பக்கம்
» வடக்குன்னா கலகல.. தெற்கேன்னா லகலக – இது த்ரிஷா!
» நயன்தாராவின் கடைசிப் படம் ஸ்ரீராம ராஜ்ஜியம்
» ‘சாமி’ன்னாலே வில்லங்கம்தான்! – பாக்யராஜ் கலகல!
» எந்த பக்கம் தலை வைத்து படுக்க வேண்டும்?
» வடக்குன்னா கலகல.. தெற்கேன்னா லகலக – இது த்ரிஷா!
» நயன்தாராவின் கடைசிப் படம் ஸ்ரீராம ராஜ்ஜியம்
» ‘சாமி’ன்னாலே வில்லங்கம்தான்! – பாக்யராஜ் கலகல!
» எந்த பக்கம் தலை வைத்து படுக்க வேண்டும்?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum