ஆஸ்துமாவிற்கு ஹோமியோபதி சிகிச்சை!
Page 1 of 1
ஆஸ்துமாவிற்கு ஹோமியோபதி சிகிச்சை!
ஒவ்வாமை அல்லது அலர்ஜி, ஆஸ்துமா போன்ற நாட்பட்ட நோய்களை அறுவைச் சிகிச்சை இல்லாமலும், எவ்விதப் பக்கவிளைவுகளும் இல்லாமலும் ஹோமியோபதி மருத்துவ முறையில் குணப்படுத்த முடியும்.
தலைவலி, மூக்கில் நீர்வடிதல், மூக்கில் சதை வளர்ச்சி, அதிகாலையில் ஏற்படும் தும்மல், முச்சுத் திணறல் போன்றவற்றுக்கு ஹோமியோபதி மருத்துவ முறை மிகச் சிறந்ததாகும்.
வைரஸ், பாக்டீரியா போன்ற நோய்க் கிருமிகளால் இதுபோன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன.
லேசான தலைவலி அல்லது தாங்க முடியாத அளவுக்கு தலை வலி ஏற்படுதல், மூக்கடைப்பு போன்றவை சைனஸ் நோயாளிகளின் அறிகுறிகளாகும். வேறுசிலருக்கு மூக்கில் இருந்து தண்ணீர் வடிந்து கொண்டே இருக்கும்.
ஆஸ்துமா பிரச்னை உள்ளவர்கள் மூச்சை உள்ளே இழுப்பதற்கும், வெளியே விடுவதற்கும் கஷ்டப்படுவார்கள்.
தலைவலியுடன் உடல் சோர்வும் இருக்கக்கூடும். பெரும்பாலும் ஒவ்வாமை காரணமாக ஆஸ்துமா ஏற்படும். வீட்டில் உள்ள தூசுகள், புத்தகத்தைப் புரட்டும்போது உருவாகும் தூசு, வீட்டில் உளள பழைய பொருள்கள் மீது உள்ள தூசு, காற்றில் உள்ள கார்பன் மோனாக்ஸைடு, அசுத்தக் காற்று, பெட்ரோல் வாசனை, சிலவகை காய்கறிகள், பழங்கள் போன்ற பொருட்களாலும் ஒவ்வாமை ஏற்படலாம்.
ஆஸ்துமாவுக்கும் மனதுக்கும்கூட தொடர்பு இருப்பதாகத் தெரிய வந்துள்ளது. அதிகமாக மனதைப் பாதிக்கும் சம்பவம் வாழ்க்கையில் தொடர்ந்து நடக்கும் நிலையில், ஆஸ்துமா வருவதற்கு வாய்ப்பு உள்ளதாகத் தெரிய வந்துள்ளது.
ஆஸ்துமா, ஒவ்வாமை போன்ற நோய்களுக்கு ஹோமியோபதி மிகச் சிறந்த மருத்துவ முறையாகக் கருதப்படுகிறது.
ஹோமியோபதி மருத்துவ முறையில் இவை தவிர, ஏராளமான நோய்களுக்கும் சிகிச்சை உள்ளது.
எனவே, ஹோமியோபதி மருத்துவத்தில் நிபுணத்துவம் பெற்ற மருத்துவர்களை அணுகி, நோய்களுக்கு ஏற்ப, உரிய சிகிச்சையை எடுத்துக் கொள்ளலாம்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» ஆஸ்துமாவுக்கு ஹோமியோபதி சிகிச்சை
» ஆஸ்துமாவிற்கு மருந்தாகும் மிளகு
» ஆஸ்துமாவிற்கு சித்த மருத்துவம் !
» இதய நோய்களுக்கு இனி அறுவை சிகிச்சை தேவை இல்லை :புதிய சிகிச்சை கண்டுபிடிப்பு!
» தொழில்சார்ந்த நோய்களுக்கு ஹோமியோபதி மருந்துகள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum