ஆஸ்துமாவுக்கு ஹோமியோபதி சிகிச்சை
Page 1 of 1
ஆஸ்துமாவுக்கு ஹோமியோபதி சிகிச்சை
ஆஸ்துமா அல்லது மூச்சுத் திணறல் என்பது பல்வேறு காரணங்களால், நம் வாழ்க்கை முறையைப் பொருத்து ஏற்படுகிறது எனலாம்.
ஒரு காலத்தில் வயதானவர்களுக்கு மட்டுமே ஆஸ்துமா பாதிப்பு வரும் என்ற நிலை போய், தற்போ இளம் வயதினரையும் தாக்கக் கூடிய நோயாக உருவெடுத்துள்ளது.
அலர்ஜி அல்லது ஒவ்வாமை, காற்றில் பறக்கும் தூசு, சில வகை காய்கறிகளைச் சாப்பிடுவதாலோ அல்லது குறிப்பிட்ட எண்ணெயில் வறுத்த சிப்ஸ் போன்றவற்றை சாப்பிடுவதாலோ ஆஸ்துமா ஏற்படக்கூடும்.
குழந்தை பிறப்புக்குப் பின்னர் கூட சில பெண்களுக்கு ஆஸ்துமா நோய் ஏற்படுகிறது.
அதிலும் மழைக்காலம், பனிக்காலம் தொடங்கி விட்டால், ஆஸ்துமா நோயாளிகள் படும் அவஸ்தையை சொல்லத் தேவையில்லை.
முன்பெல்லாம் நவீன மருத்துவ வசதி இல்லாம்ல், ஆஸ்துமா நோய் வந்து விட்டாலே அதனைக் கட்டுப்படுத்துவது கடினம். அந்த நோயாளிகளுக்கு அருகில் வீட்டிலிருப்பவர்கள் செல்லாத நிலை இருந்தது.
ஆனால் இன்றைய மருத்துவ அதீத வளர்ச்சியில் ஆஸ்துமா போன்ற அறிகுறிகள் (விடாமல் இருமல், அடிக்கடி தும்மல், மூச்சுத் திணறல்) ஏற்பட்ட உடனேயே இந்நோய் குறித்த தேர்ந்த மருத்துவர்களை அணுகி நிவாரணம் பெறலாம். முதலில் என்ன காரணத்தினால் ஆஸ்துமா ஏற்பட்டது? என்பதை அறிந்து கொண்ட பின் அதற்கேற்ப சிகிச்சை அளித்தல் அவசியம்.
நமது சுவாசக் குழலை வழக்கம் போல இயங்க விடாமல் இறுக்கி விடுவதாலேயே, ஆஸ்துமா நோய் இருப்பவர்கள் மூச்சுவிட சிரமப்படுகின்றனர்.
ஆஸ்துமா நோயை ஹோமியோபதி சிகிச்சை மூலமும் குணப்படுத்தலாம். ஹோமியோபதி மருத்துவ முறையில் யாருக்கு எது ஒவ்வாமையோ அதையே அல்லது அதிலிருந்து செய்யப்பட்ட மருந்துகளையே நோய் எதிர்ப்புச் சக்தியாக மாற்றி அளிக்கிறார்கள்.
இதனால், நோயாளி நோயிலிருந்து விடுபடுவதுடன் நல்ல நோய் எதிர்ப்புச் சக்தியையும் பெறுகிறார்.
ஆஸ்துமா நோய் ஏற்படுவதற்கு பல்வேறு காரணங்கள் இருந்த போதிலும், இந்நோயை ஹோமியோபதி மருத்துவ முறையில் குணப்படுத்த முடியும் என்கிறார் சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்த
டாக்டர் ஆ. நிஷாந்த்.
எனவே ஆஸ்துமா நோயாளிகளே, உடனடியாக அந்நோய்க்கு உரிய மருத்துவரிடம் சிகிச்சை பெற்று நிவாரணம் அடையுங்கள்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» ஆஸ்துமாவிற்கு ஹோமியோபதி சிகிச்சை!
» இதய நோய்களுக்கு இனி அறுவை சிகிச்சை தேவை இல்லை :புதிய சிகிச்சை கண்டுபிடிப்பு!
» தொழில்சார்ந்த நோய்களுக்கு ஹோமியோபதி மருந்துகள்

» நினைவாற்றலை அதிகரிக்கும் ஹோமியோபதி மருந்துகள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum