தெரிந்த புராணம்... தெரியாத கதை!
Page 1 of 1
தெரிந்த புராணம்... தெரியாத கதை!
'ஆணவமும், அகங்காரமும், கர்வமும் ஒருவன் புகழையும் பெருமையையும் அழித்து, அவனை மிகத் தாழ்ந்த நிலைக்குத் தள்ளிவிடும்’ என்பது தர்மநியாயம். ஆனால், தன் ஆணவத்தாலும் கர்வத்தாலும் விஷ்ணுவுக்கே சவால் விட்டு, அவரோடு போரிட்டுத் தோற்றுப் போனாலும், பெறற்கரிய பேற்றைப் பெற்றான் ஒருவன். அவன்தான், பகவான் விஷ்ணுவின் வாகனமாகப் பூஜிக்கப்படும் கருடன். யார் இந்தக் கருடன்? சப்த ரிஷிகளில் ஒருவரான கஸ்யப முனிவரின் மனைவிகளில் இருவர் கத்ரு, வினதை என்பவர்கள். இவர்கள் இருவரும் சகோதரிகள் என்றாலும், ஒருவருக்கொருவர் பொறாமை கொண்டிருந்தனர். ஒருமுறை, அவர்கள் இருவரும் கஸ்யப முனிவரிடம் குழந்தைகள் பெற வேண்டி வரம் கேட்டனர். கத்ரு, தனக்கு எல்லோரும் கண்டு பயப்படத்தக்க, வலிமைமிக்க ஆயிரம் குழந்தைகள் வேண்டும் என வரம் கேட்டாள். கஸ்யபரும் வரத்தைத் தந்தார். வினதையும் தன் பங்குக்கு. . .
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» தெரிந்த புராணம் தெரியாத கதை
» தெரிந்த புராணம் தெரியாத கதை
» தெரிந்த ஊர்... தெரியாத சேதி...!
» தெரிந்த கதை,தெரியாத பெயர்கள்!
» மார்கண்டேயன் எமனின் பாசக்கயிற்றுக்கு தப்பியது எப்படி? தெரிந்த சம்பவம் தெரியாத உண்மை!
» தெரிந்த புராணம் தெரியாத கதை
» தெரிந்த ஊர்... தெரியாத சேதி...!
» தெரிந்த கதை,தெரியாத பெயர்கள்!
» மார்கண்டேயன் எமனின் பாசக்கயிற்றுக்கு தப்பியது எப்படி? தெரிந்த சம்பவம் தெரியாத உண்மை!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum