மாதவிலக்கின் போது ஏற்படும் வயிற்று வலியைப் போக்க...
Page 1 of 1
மாதவிலக்கின் போது ஏற்படும் வயிற்று வலியைப் போக்க...
மாதவிலக்கின் போது பல பெண்களுக்கு அடிவயிற்றில் வலி ஏற்படும். இந்த வலியைப் போக்க ஒரு தேக்கரண்டி சீரகத்தை அரை டம்ளர் தண்ணீர் சேர்த்து தண்ணீர் பாதியாகும் வரை காய்ச்ச வேண்டும்.
பின்னர் அந்த தண்ணீரை வடிகட்டி அதனுடன் சிறிது பெருங்காயம், இந்துப்பு சேர்க்க வேண்டும்.
மாதவிலக்கு எதிர்பார்க்கும் நாளில் இந்தக் கலவையை தினமும் காலை, மாலை என இரண்டு வேளை சாப்பிட்டு வந்தால் அடி வயிற்றுவலி இருக்காது.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» மூட்டு வலியை முடக்கி விடுங்கள்
» மருந்துகளைப் பயன்படுத்தும் போது
» பயணத்தின் போது எச்சரிக்கை தேவை
» தலைமுடியை அலசும் போது
» பயணத்தின் போது எச்சரிக்கை தேவை
» மருந்துகளைப் பயன்படுத்தும் போது
» பயணத்தின் போது எச்சரிக்கை தேவை
» தலைமுடியை அலசும் போது
» பயணத்தின் போது எச்சரிக்கை தேவை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum