கறிவேப்பிலையின் மருத்துவ குணம்
Page 1 of 1
கறிவேப்பிலையின் மருத்துவ குணம்
கறிவேப்பிலையை வெறும் வாசனைக்காக மட்டும் பயன்படுத்திவிட்டு பின்னர் சாப்பிடும்போது தூக்கிப் போடும் பழக்கம் நம்மில் பலருக்கு உண்டு.
உணவின் வாசனையை அதிகரிக்கத்தான் கறிவேப்பிலை என்று பலர் கருதுவதுதான் அதற்குக் காரணம். ஆனால் இந்த தகவலைப் படித்த பிறகு அப்படிச் செய்ய மாட்டீர்கள்.
கறிவேப்பிலையில் பல்வேறு மருத்துவ குணங்கள் இருப்பது சமீபத்திய ஆய்வுகள் மூலம் தெரிய வந்துள்ளது.
கறிவேப்பிலையின் அறிவியல் பெயர் முரையா கோய்னிஜா. இது ருட்டேசி என்ற தாவரக் குடும்பத்தை சேர்ந்தது.
கறிவேப்பிலையில் வைட்டமின் ஏ, பி, சி, கால்சியம் சத்துக்கள் உள்ளன.
மேலும் கறிவேப்பிலையில் கோயினிஜாக், குளுகோசைட், ஒலியோரெசின், ஆஸ்பர்ஜான் சொரின், ஆஸ்பார்டிக் அமிலம், அயாமைன், புரோலைன் போன்ற அமினோ அமிலங்கள் உள்ளன.
இவை தான் கறிவேப்பிலைக்கு இனிய மணத்தையும், மருத்துவ குணத்தையும் தருகிறது.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» கறிவேப்பிலை சாப்பிடுவதால்
» கறிவேப்பிலைப் பொடி, துவையல் செய்யலாம்
» கறிவேப்பிலையை எப்படி பயன்படுத்துவது
» கறிவேப்பிலையை சாப்பிடுவதால்
» கறிவேப்பிலையை தூக்கி எறியாதீர்
» கறிவேப்பிலைப் பொடி, துவையல் செய்யலாம்
» கறிவேப்பிலையை எப்படி பயன்படுத்துவது
» கறிவேப்பிலையை சாப்பிடுவதால்
» கறிவேப்பிலையை தூக்கி எறியாதீர்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum