குங்குமப் பூவும்... மருத்துவமும்
Page 1 of 1
குங்குமப் பூவும்... மருத்துவமும்
கர்ப்பிணிப் பெண்கள் குங்குமப் பூவை சாப்பிட்டால் குழந்தை சிவப்பாக பிறக்கும் என்பதெல்லாம் எந்த அடிப்படை உண்மையும் இல்லாதது.
குங்குமப் பூவில் இரும்புச் சத்து உள்ளது. எனவேதான் தாய்மார்கள் அதனை சாப்பிட வேண்டும் என்று இப்படி சொல்லி வைத்தார்கள்.
எட்டாம் மாதத்தில் கர்ப்பிணிகள் குங்குமப் பூவை பாலில் கலந்து குடித்து வர இரும்புச் சத்து உடம்பில் சேர்ந்து குழந்தை ஆரோக்கியமாக பிறக்கும்.
பொதுவாக பெண்கள் கர்ப்பம் தரித்துமே குங்குமப் பூவை சாப்பிடலாம். ஆனால் மசக்கைக் காரணமாக பால் பிடிக்காது என்பதால் மசக்கை வாந்தி நின்றதும் குங்குமப் பூவை சாப்பிடலாம்.
அதற்காக குங்குமப் பூவை அதிகமாக சேர்த்துக் கொள்ள வேண்டாம். 4 அல்லது 5 துகள்களை மட்டும் சூடான பாலில் போட்டு பால் மஞ்சள் நிறம் ஆனதும் குடித்து விட வேண்டும். அவ்வளவுதான்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» வயிற்றுநோய்களும் மருத்துவமும்
» மாரடைப்பும் ஹோமியோ மருத்துவமும்
» வயிற்று நோய்களும் மருத்துவமும்
» மார்பக பண்புகளும், மருத்துவமும்
» இரும்புச் சத்து நிறைந்த குங்குமப் பூ.
» மாரடைப்பும் ஹோமியோ மருத்துவமும்
» வயிற்று நோய்களும் மருத்துவமும்
» மார்பக பண்புகளும், மருத்துவமும்
» இரும்புச் சத்து நிறைந்த குங்குமப் பூ.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum