ரத்த சோகைக்கு இயற்கை உணவுகள்
Page 1 of 1
ரத்த சோகைக்கு இயற்கை உணவுகள்
ரத்த சோகை பெரும்பாலும் இளம் பெண்களைத் தாக்கும். அதாவது சிறு வயதிலிருந்தே சத்துள்ள உணவுகளைக் கொடுக்க முடியாமல் போகும்போது, அவர்கள் பூப்பெய்தும் காலம் வந்தவுடன் அதனால் ஏற்படும் ரத்த இழப்பைத் தாங்க முடியாமல் எலும்புகள் பலமிழக்கின்றன. ரத்தத்தில் பித்தத்தின் அளவு அதிகரித்து பல்வேறு தொல்லைகள் ஏற்படுகின்றன. நாளடைவில் ரத்த சோகை ஏற்படுகிறது.
இதனைப்போக்க சிறு வயது முதலே இரும்புச் சத்து உள்ள உணவு வகைகளை அவர்களுக்கு கொடுக்கவேண்டும்.
கீரை வகைகளில் அகத்திக்கீரை, அரைக்கீரை, முருங்கைக் கீரை, பொன்னாங்கன்னி ஆகியவற்றில் இரும்புச் சத்து அதிகம்.
பழ வகைகளில் திராட்சை, பேரிச்சை, காய்ந்த திராட்சை, ஆப்பிள், நெல்லிக்கனி போன்றவற்றிலும் சத்துகள் அதிகம். காய்கறிக் கலவை தயாரித்து வைத்துக் கொண்டு குழந்தைகளுக்கு கொடுப்பது நல்லது.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» ரத்த சோகைக்கு தீர்வு
» ரத்த சோகையை தடுக்கும் உணவுகள்
» பெண்களுக்கு ஏற்படும் ரத்த சோகையை தடுக்கும் உணவுகள்
» ரத்த தானம் பற்றி அறிவோம் ரத்த தானம் செய்வோம்
» ரத்த தானம் பற்றி அறிவோம் ரத்த தானம் செய்வோம்
» ரத்த சோகையை தடுக்கும் உணவுகள்
» பெண்களுக்கு ஏற்படும் ரத்த சோகையை தடுக்கும் உணவுகள்
» ரத்த தானம் பற்றி அறிவோம் ரத்த தானம் செய்வோம்
» ரத்த தானம் பற்றி அறிவோம் ரத்த தானம் செய்வோம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum