மூளையைச் சீராக இயங்கச்செய்ய என்ன செய்ய வேண்டும்?
Page 1 of 1
மூளையைச் சீராக இயங்கச்செய்ய என்ன செய்ய வேண்டும்?
நாம் உறங்கும்போதும் கூட விழித்துக் கொண்டு 24 மணி நேரமும் தனது பணியை மூளை மேற்கொண்டு வருகிறது. முன்மூளை, பின்மூளை என்று இரண்டு உள்ளது. இதில் பின்மூளை செயலில் இருக்கும்போது உள்ளே விழிகளின் இயக்கம் இருக்கும், இதனால்தான் நமக்கு தூங்கும்போது கனவுகளும், மயக்கப் பிரமை உருக்களும் தோன்றுகின்றன. பின்மூளை இயக்கத்தை சீராக இயங்கச்செய்ய:
புகை, மது, போதைப் பொருள் உபயோகப்படுத்துவதை நிறுத்த வேண்டும்.
மன அழுத்தம், மனத் தொய்வு, தாழ்வு மனப்பான்மை, உற்சாகமின்மையைக் கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும்.
இயற்கையான உணவுகளை உண்ண வேண்டும். செயற்கை உணவுகள், பாஸ்ட் புட், பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட உணவுகளை தவிர்க்க வேண்டும்.
நரம்புகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் நச்சுப் பொருட்களை தொடவே வேண்டாம்.
சர்க்கரையை கொழுப்புடன் கலந்து உண்ணக் கூடாது. மாட்டிறைச்சி, ஆட்டிறைச்சி, கொழுப்பு அதிகமுள்ள பால், நெய், வெண்ணெய், முட்டை போன்றவற்றை கூடுமானவரை தவிர்க்க வேண்டும்.
தியானம், யோகா போன்றவற்றை மேற்கொள்வதுடன் உடலையும், உள்ளத்தையும் புத்துணர்வுடன் பேண முடியும்.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» ரத்தவாந்தி ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்?
» வலிப்பு நின்றவுடன் என்ன செய்ய வேண்டும்?
» முதியவர்கள் என்ன செய்ய வேண்டும்?
» நிம்மதியா தூங்க என்ன செய்ய வேண்டும்.
» தீவிபத்து ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்?
» வலிப்பு நின்றவுடன் என்ன செய்ய வேண்டும்?
» முதியவர்கள் என்ன செய்ய வேண்டும்?
» நிம்மதியா தூங்க என்ன செய்ய வேண்டும்.
» தீவிபத்து ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum