வாய் துர்நாற்றத்தைப் போக்க
Page 1 of 1
வாய் துர்நாற்றத்தைப் போக்க
(செவ்வாய்கிழமை 9 பிப்ரவரி 2010)
கிராம்பில் கார்போஹைட்ரேட், ஈரப்பதம், புரதம், வாலடைல் எண்ணெய், கொழுப்பு, நார்ப்பொருள், மினரல், ஹைட்ரோகுளோரிக் அமிலச் சாம்பல்கள், கால்சியம், பாஸ்பரஸ், தயமின், ரிபோ பிளேவின், நாசின், வைட்டமின் சி மற்றும் ஏ போன்றவை உள்ளன. கிராம்பின் மொட்டு, இலை, தண்டு போன்றவற்றில் இருந்து எண்ணெய் எடுக்கப்படுகிறது. நாம் அன்றாடம் பயன்படுத்தும் பற்பசைகளில் கிராம்பும் சேர்க்கப்படுகிறது. வாய் துர்நாற்றம் உள்ளவர்கள் கிராம்பை வாயில் போட்டு மென்று வந்தால் அந்த தொல்லையில் இருந்து விடுபடலாம். பற் சொத்தை ஆரம்பிக்கும் காலக்கட்டத்திலேயே அதனைக் கண்டறிந்து, சொத்தை ஏற்படும் பல்லில் ஒரு கிராம்பை நசுக்கி வைத்துக் கொள்ளவும். முடிந்தால் சிறிது நேரம் வாயில் சுரக்கும் எச்சிலை துப்பிக் கொண்டே இருக்கலாம். இவ்வாறு செய்து வந்தால் சொத்தை ஏற்பட்ட பல் எது வென்று உங்களாலேயே கண்டுபிடிக்க முடியாது.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» மனக் குழப்பத்தைப் போக்க கை கழுவுங்கள்
» உலர் சருமத்தைப் போக்க
» வறண்ட சருமத்தைப் பாதுகாக்க
» ரத்த அழுத்தத்தைக் கணக்கிட சோதனை
» உடலில் நீர் தேக்கத்தை சீராக்கும்.
» உலர் சருமத்தைப் போக்க
» வறண்ட சருமத்தைப் பாதுகாக்க
» ரத்த அழுத்தத்தைக் கணக்கிட சோதனை
» உடலில் நீர் தேக்கத்தை சீராக்கும்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum