வறண்ட சருமத்தைப் பாதுகாக்க
Page 1 of 1
வறண்ட சருமத்தைப் பாதுகாக்க
தேவையில்லாமல் உங்கள் விரல் நகங்களைக் கொண்டு முகத்தில் தேய்க்காதீர்கள். முகத்தில் விரல்களை வைப்பதையே தவிர்த்துவிடுங்கள்.
சருமயம் வறண்டு அதன் பொலிவை இழக்கும் போது நீங்கள் சற்று கவனமாக இருக்க வேண்டும். ஆலிவ் ஆயிலைப் பயன்படுத்தி உங்கள் முகத்தின் பொலிவை மீண்டும் பெறலாம்.
இரவில் தூங்குவதற்கு முன்பு தினமும் ஆலிவ் ஆயிலை முகத்தில் தேய்த்து உங்கள் கைகளால் நன்கு மசாஜ் செய்யுங்கள். இதனை தொடர்ந்து செய்து வந்தால் வறண்ட சருமம் புதிப்பொலிவைப் பெறும்.
மேலும் நல்ல மாய்சுரைசர் க்ரீம்களை இரவில் படுக்கும் போதும், காலையில் குளித்த பிறகும் முகத்திற்கு தடவ மறக்க வேண்டாம். இவ்வாறு செய்து வந்தால் சருமம் இழந்த ஈரப்பதத்தை மீண்டும் பெறலாம்.
வெள்ளரிச் சாறு, தக்காளிச் சாறு போன்றவற்றை முகத்திற்குப் போட்டு ஊறவிடலாம்.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» சருமத்தைப் பாதுகாக்க ஆவாரை
» சிறுநீரகத்தை பாதுகாப்போம்
» பற்களை பாதுகாக்க
» கண்களை பாதுகாப்போம்
» பற்களைப் பாதுகாக்க
» சிறுநீரகத்தை பாதுகாப்போம்
» பற்களை பாதுகாக்க
» கண்களை பாதுகாப்போம்
» பற்களைப் பாதுகாக்க
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum