தலை முடிப் பாதுகாப்பிற்கு
Page 1 of 1
தலை முடிப் பாதுகாப்பிற்கு
தலை முடியை நாம் சீராக பராமரித்து வந்தாலே போதும். அது தானாக வளரும். தலைமுடியை சுத்தமாக வைத்துக் கொள்வதும், ஈரமான தலையை சீப்பைக் கொண்டு வாராமல் இருப்பதும், கண்ட கண்ட ஷாம்புகளை மாற்றி மாற்றி பயன்படுத்தாமல் இருந்தாலும் போதும் தலை முடி அழகாக வளரும். மருதாணிப் பூவை தேங்காய் எண்ணெயில் ஊற வைத்து, அதை வெயிலில் காய வைத்து தொடர்ந்து தலையில் பூசி வர முடி உதிர்தல் குறைந்து நன்கு முடி வளரும். மருதாணி இலையுடன் நிலாவாரை (நிலவாகை) இலையை சேர்த்து அரைத்து தலையில் பூசி அரை மணி நேரம் கழித்து குளித்து வர தலைமுடியின் செம்பட்டை நிறம் மாறும். மருதாணிப் பூவினை தொடர்ந்து தலையில் சூடி வர பேன் தொல்லை விலகும்.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» தலை முடி பாதுகாப்பிற்கு
» தலை முடியின் பராமரிப்பிற்கு
» முடி உதிர்வதை தடுக்க… வழுக்கையில் முடி வளர… முடி கருப்பாக… வாங்க… வாங்க..!
» கண்களை பாதுகாப்போம்
» வறண்ட சருமத்தைப் பாதுகாக்க
» தலை முடியின் பராமரிப்பிற்கு
» முடி உதிர்வதை தடுக்க… வழுக்கையில் முடி வளர… முடி கருப்பாக… வாங்க… வாங்க..!
» கண்களை பாதுகாப்போம்
» வறண்ட சருமத்தைப் பாதுகாக்க
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum