அழகான கரடி பொம்மைகள் புதுசு போல மின்ன டிப்ஸ்
Page 1 of 1

Home Improvement,
சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கரடி பொம்மைகளை விரும்பாதவர்கள் யாரும் இருக்க முடியாது. என்ன விலை என்றாலும் மனதிற்கு பிடித்த பொம்மைகளை வாங்கி அழகு படுத்துவர் அனேகம் பேர் உள்ளனர். இந்த பொம்மைகளை அடிக்கடி எடுத்து விளையாடுவதால் தூசியும், அழுக்கும் படிவதும் வாடிக்கை. இதனால் துர்நாற்றம் வீசுவதோடு குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கும் ஆபத்து ஏற்படும். எனவே குழந்தைகள் விரும்பும் டெடி பொம்மைகளை பராமரிக்க எளிய டிப்ஸ்
மென்மையான துணிகள்
டெடி பொம்மைகளை வெண்மையான துணிகளைக் கொண்டு துடைக்கவேண்டும். வர்ணத்துணிகள் கொண்டு துடைத்தால் அதன் நிறங்கள் ஒட்டிக்கொள்ள வாய்ப்புள்ளது. தூசு படிந்த அழுக்கு, துர்நாற்றம் இவற்றை தவிர்க்க முதலில் பொம்மையின் லேபிளை படித்து பார்க்கவேண்டும்.
துவைப்பது தப்பில்லை
சில பொம்மைகளை துவைப்பது குறித்து அந்த லேபிளில் போடப்பட்டிருக்கும் குறிப்புகளை படித்து துவைக்கவேண்டும். சில பொம்மைகளை குளிர்ந்த நீரில் அலசலாம். சில வெதுவெதுப்பான நன்னீரில் அலசவேண்டியிருக்கும். வாசிங்மெசினில் போட்டு துவைப்பது குறித்து அதில் குறிப்பு இல்லை எனில் கண்டிப்பாக தவிர்த்துவிடவேண்டும். ஏனெனில் பொம்மைகள் பாழாகிவிட வாய்ப்பு உள்ளது.
பொம்மைகளை வாசிங்மெசினில் போடும் முன்பு மெஸ்பேக்கில் போட்டு துவைக்க போடலாம். அதனுடன் எஎந்த கலர் துணியும் போடக்கூடாது. குறைந்த காரம் கொண்ட பவுடர்களை உபயோகித்து துவைக்கலாம்.
உலர்த்தும் முறை
கரடி பொம்மைகளை உலர்த்தும் போது மெசின் டிரையர் கொண்டு உலர்த்தக்கூடாது. சூரிய ஒளி நேரில் படுமாறு வைக்கக் கூடாது பொம்மைகள் பாழாகிவிடும். நாம் சாதாரணமாக உபயோகிக்கும் ஹேர் டிரையர் உபயோகிக்கலாம். இல்லையெனில் சாதாரணமாக தண்ணீர் வடியும் வகையில் தொங்கவிடலாம்.
தூசிகளை அகற்ற
பொம்மைகள் மீது தூசி படிந்துவிட்டால் சாதாரண வாக்குவம் கிளீனர் கொண்டு சுத்தம் செய்யலாம். கடைகளில் பொம்மைகளை சுத்தம் செய்வதற்கென சிறிய வகை கிளீனர்கள் கிடைக்கின்றன.
மென்மையான குஞ்சங்களைக் கொண்ட ப்ரஷ் வைத்து பொம்மைகளை மென்மையாக துடைக்கலாம். இதனால் பொம்மைகளின் மீது படிந்துள்ள அழுக்குகள் நீங்கும். தூசிகள் படிவது தடுக்கப்படுவதோடு பொம்மைகள் ஒரிஜினல் நிறத்தை அடையும்.
ஒவ்வாமை ஏற்படலாம்
பொம்மையில் கற்கள் பதிக்கப்பட்டிருந்தால் அவற்றை துவைப்பதை தவிர்க்கவேண்டும். அதற்கென உள்ள சிறப்பு பொருட்களை வைத்து சுத்தம் செய்யவேண்டும். பொம்மையின் மீது குழந்தை மிகுந்த நட்புடன் இருக்கும் பட்சத்தில் ரசாயனப் பொருட்களைக் கொண்டு சுத்தம் செய்வதை தவிர்க்கவும். ஏனெனில் அது குழந்தைகளுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும். எனவே வாக்குவம் கிளீனரை பயன்படுத்தி சுத்தம் செய்வதே பாதுகாப்பானது.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» அழகான சருமத்தை பெற அழகான டிப்ஸ்...
» கால்கள் அழகாக இருக்க சில அழகான டிப்ஸ்...
» அழகான பூனை குட்டியை வளர்க்க சில டிப்ஸ்...
» கால்கள் அழகாக இருக்க சில அழகான டிப்ஸ்…
» அழகான அம்மாவாக இருக்க அசத்தலாக டிப்ஸ்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum