விட்டமின் டி குறையை நிவர்த்தி செய்தால் மாரடைப்பில் இருந்து தப்ப முடியுமா?
Page 1 of 1

உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு இருதய கோளாறு ஏற்பட அதிகம் வாய்ப்பு உள்ளதாகவும், அவர்கள்
விட்டமின் டி குறைப்பாட்டை சரிசெய்துக் கொண்டால் ஒரளவு
மேற்கண்ட பாதிப்பில் இருந்து நம்மை பாதுகாத்து கொள்ள முடியும்
என்று இங்கிலாந்தைச் சேர்ந்த இருதய சிகிச்சை மையம்
தெரிவித்துள்ளது.
விட்டமின்கள்
குறைபாடு எந்த வகையில் இருதயத்தை பாதிக்கின்றன என்பது
தொடர்பாக இன்னும் கூடுதல் தகவல்கள் தேவைப்படுகிறது என்றும்
கூறியுள்ளார். நமது உடலுக்குத் தேவையான விட்டமின் பெரும்பாலும்
சூரிய ஒளியில் இருந்தும், எண்ணெய் மீன்கள், முட்டை போன்ற அன்றாடம் நாம் சாப்பிடும் உணவுகளில் இருந்து பெறப்படுகிறது.
வயதானவர்கள், கருவுற்ற
பெண்கள் சூரிய ஒளி படாத வகையில் ஆடைகளை உடுத்துவதால் அவர்களின்
உடலுக்குத் தேவையான விட்டமின் டி கிடைக்காமல் போய்விடுகிறது.
இந்த விட்டமின் டி குறைபாட்டின் விளைவு எலும்புகளை
பலமிழக்கச் செய்வதோடு, எலும்பு இணைப்புகளில் உள்ள திசுக்கள் கடினமாவதுடன், புண்கள், சிதைவுகள், நகர்வுகள் ஏற்பட்டு பாதிப்புகளை உருவாக்கும்.
அமெரிக்காவில்
கடந்த 1996 ஆம் ஆண்டு சராசரியாக 59 வயதான 1,700 பேரிடம் இந்த
ஆய்வு தொடங்கப்பட்டது. அவர்களின் விட்டமின் டி அளவு 7
ஆண்டுகளாக சோதனைசெய்யப்பட்டதோடு, அவர்கள் அனைவரும் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வந்தனர்.
இரத்தத்தில்
ஓரு மில்லி லிட்டருக்கு 15 நானோகிராமிற்கும் குறைவாக
விட்டமின் டி அளவு குறைந்து காணப்பட்டவர்களுக்கு மாரடைப்பு, இருதயம் செயலிழப்பு, ஸ்டோக் போன்ற நோய்கள், இரத்தத்தில்
ஓரு மில்லி லிட்டருக்கு 15 நானோகிராமிற்க்கும் அதிகமாக
விட்டமின் டி உள்ளவர்களைக் காட்டிலும் இரண்டு மடங்கு பாதிப்பு
ஏற்பட்டதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
இருதயம், இரத்த நாளங்களில் குறைபாடுகள் ஆகிய நோய்கள் பெரும்பாலும் அதிக இரத்த அழுத்தம், விட்டமின் குறைபாடு உள்ளவர்களுக்குத் தான் அதிகம் ஏற்பட்டுள்ளதும் இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» விட்டமின் டி குறையை நிவர்த்தி செய்தால் மாரடைப்பில் இருந்து தப்ப முடியுமா?
» மாரடைப்பில் இருந்து தப்பவுது சாத்தியமா?
» இதயத்திற்கு எதிரி என்றால் அது எண்ணெய்தான். எண்ணெயைக் குறைத்துக் கொண்டால், கூடுமான அளவு தவிர்த்துவிட்டால் இதயம் நம்மை வாழ்த்திக் கொண்டே வாழ்ந்து கொண்டிருக்கும் என்கிறார்கள் மருத்துவர்கள். ஆனால் எண்ணையே இல்லா
» இதயத்திற்கு எதிரியே எண்ணெய்தான்
» உடல் நலத்திற்கு எதிரியே எண்ணெய்தான்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum