தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

குன்னத்தூர் சங்காணி கோயில்

Go down

குன்னத்தூர் சங்காணி கோயில் Empty குன்னத்தூர் சங்காணி கோயில்

Post  amma Sun Jan 13, 2013 2:53 pm

வாமி : ஸ்ரீ கோத பரமேஸ்வரர்

அம்பாள் : ஸ்ரீ சிவகாமி அம்பாள்

அம்சம் : ராகு

ராசி : விருச்சிகம், மேஷம்

சிறப்பு : இத்தலத்து இறைவனை வழிபட்டால் கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரம் சிவபெருமானை வழிபட்டதற்குச் சமம்.

பலன் : வயிற்று கோளாறு, மன நோய், மூலநோய் நீங்கும். கல்வி தடை, திருமண தடை, புத்திர தோஷம் நீங்கும்.

அர்ச்சகர் : சந்துரு பட்டர்

முகவரி : மேலத்தெரு,
திருவேங்கடநாதபுரம்,

போன் : 0462-2340955,
செல் : 94420 18567, 94420 18077

இருப்பிடம் : திருநெல்வேலியிலிருந்து 4 கி.மீ. தொலைவில் உள்ள மேல திருவேங்கடநாதபுரம் அருகில் உள்ளது.

நடை திறந்திருக்கும் நேரம் : காலை 7.00 மணி முதல் 11.00 மணி வரை மாலை 5.00 மணி முதல் 6.30 மணி வரை
amma
amma

Posts : 3095
Join date : 23/12/2012

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum