தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சங்காணி வரதராஜப்பெருமாள் கோயில்

Go down

சங்காணி வரதராஜப்பெருமாள் கோயில் Empty சங்காணி வரதராஜப்பெருமாள் கோயில்

Post  birundha Sun Mar 31, 2013 2:00 pm

ஸ்தல வரலாறு.....

மூலவர் - வரதராஜப்பெருமாள்
தாயார் - ஸ்ரீதேவி - பூதேவி
பழமை - 500 வருடங்களுக்கு முன்
ஊர் - சங்காணி

குறைவில்லா வாழ்வு தரும் வரதராஜப்பெருமாள், ஸ்ரீதேவி - பூதேவியுடன் சர்வ அலங்காரத்தில் அருள்பாலிக்கிறார். பெருமாளின் வலது கரத்தில் தன ஆகார்ஷன ரேகை உள்ளதால், தன ஆகார்ஷன ரேகை உள்ள இவரது வலது கையில் பொன்னோ, பொருளோ வைத்து அதை வாங்கிச் சென்று நம் இல்லத்தில் வைத்தால் செல்வம் செழிக்கும் என்கின்றனர்.

சுமார் 800 ஆண்டுகளுக்கு முன் வீரபாண்டிய மன்னர் காலத்தில் கட்டப்பட்ட இக்கோயில், அழகான கோளவட்டம், சதுர வட்டம் எனப்படும் துவிதள விமானத்துடன் காட்சியளிக் கிறது. இந்த அமைப்பை மேலிருந்துபார்த்தால் அறுங்கோண வடிவில் அழகாக வடிவமைத்திருப்பார்கள்.

சிறப்புகள்.....

இவரை வணங்கினால் ஆணவம், மாயை, காமம், வெகுளி, மயக்கம், சாபம், நோய், பீடை, கண்திருஷ்டி போன்ற 19 வகையான தோஷங்கள் நீங்கி சகல ஐஸ்வரியங்களும் கிடைக்கும்.
birundha
birundha

Posts : 2495
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum