தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

இனிப்பைக் குறைத்தாலே உடல் பருமன் குறையும்!

Go down

இனிப்பைக் குறைத்தாலே உடல் பருமன் குறையும்! Empty இனிப்பைக் குறைத்தாலே உடல் பருமன் குறையும்!

Post  meenu Tue Feb 12, 2013 1:46 pm

நமது உடலிற்குத் தேவையான சத்துக்களை குறைந்த அளவிற்கே அளிக்கும் உணவு வகைகளையு‌ம், பான‌ங்களையு‌ம் சா‌ப்‌பிடுவத‌ன் மூல‌ம் உட‌ல் பருமனை‌க் குறை‌க்க முடியு‌ம் எ‌ன்று ஆ‌ய்வாள‌ர்க‌ள் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளன‌ர்.

பெ‌ல்‌ஸ்‌லி, ஆத‌ம் ட்ரூவோ‌ன்‌ஸ்‌கி ஆ‌கியோ‌ர் தலைமை‌யிலான ஆ‌ய்வு‌க் குழு‌வின‌ர் குறை‌ந்த கலோ‌ரி அளவு கொண்ட இ‌னி‌ப்பு‌ச் ச‌த்துக‌ள், ச‌‌க்‌தி‌யி‌ன் அட‌ர்‌த்‌தி த‌ன்மை, ‌திரு‌ப்‌தி‌த்
த‌ன்மை ஆ‌கியவை‌த் தொட‌ர்பாக நட‌த்‌திய ஆ‌ய்‌வி‌ல் நா‌ம் சா‌ப்‌பிடு‌ம்
உணவு‌ப் பொரு‌ட்க‌ளி‌ல் இனிப்பு அளவைக் குறை‌த்து‌க் கொ‌ண்டாலே உட‌ல்
பருமனை‌க் க‌ட்டு‌ப்படு‌த்துவது எ‌ளிது எ‌ன்பதை‌க் க‌ண்ட‌றி‌ந்து‌ள்ளன‌ர்.


குறை‌ந்த
கலோ‌ரி ‌‌கொ‌ண்ட இ‌‌‌‌‌னி‌ப்பு உணவுகள் பெரு‌ம்பாலான பான‌ங்க‌ளி‌ன்
கலோ‌ரி அளவை பூ‌ஜ்ய‌ம் அளவு‌க்கு குறை‌த்து ‌விடு‌ம். அதே‌ப்போ‌ன்று
நா‌ம் சா‌ப்‌பிடு‌ம் உண‌வி‌ன் கலோ‌ரி ச‌த்‌தி‌ன் அட‌ர்‌த்‌தி‌யி‌ன்
அளவைய‌ம் குறை‌க்‌கி‌ன்றன. வே‌தி‌ப் பொரு‌ள் கல‌ந்த பான‌ங்களையு‌ம
், குறை‌ந்த
கலோ‌ரி ச‌த்து உ‌ள்ள உணவு வகைகளை அ‌திகமாக சா‌ப்‌பிட வே‌ண்டு‌ம் எ‌ன்று
த‌ற்போதைய உணவு சா‌ப்‌பிடு‌ம் நெ‌றிமுறையாக இ‌ப்போது உ‌ள்ளது எனவு‌ம்
ஆத‌ம் ட்ரூவோ‌ன்‌ஸ்‌கி கூ‌றியு‌ள்ளா‌ர்.
இத‌ற்கு
மு‌ந்தைய ஆ‌ய்வுக‌ளி‌லு‌ம் குறை‌ந்த இ‌னி‌ப்பு ச‌த்து‌க்கொ‌ண்ட உணவு
வகைக‌ள் உட‌ல் எடையை‌க் க‌ட்டு‌ப்படு‌த்த உதவு‌ம் மு‌க்‌கியமான வ‌ழியாக
க‌ண்ட‌றிய‌ப்ப‌ட்டு‌ள்ளது. மரு‌த்துவ‌ர் ஜா‌ர்‌ஜ் ‌ப்ளா‌க்பே‌ன் நட‌த்‌திய
சோதனை‌யி‌ல
், குறை‌ந்த
கலோ‌ரி கொ‌ண்ட ஆ‌ஸ்ப‌ர்டே‌ம் எ‌ன்ற இ‌னி‌ப்பு‌ச் ச‌த்தை உண‌வி‌ல்
கல‌ந்து சா‌ப்‌பி‌ட்டவ‌ர்க‌ளி‌ன் உட‌ல் எடையை க‌ட்டு‌ப்படு‌த்துவ‌தி‌ல்
மு‌ன்னே‌ற்ற‌ம் தெ‌ரி‌ந்ததாகவு‌ம், கு‌ண்டான
பெ‌ண்க‌‌ளி‌ன் உட‌ல் எடையை‌க் ‌நீ‌ண்ட கால அடி‌ப்படை‌யி‌ல்
க‌ட்டு‌ப்படு‌த்தவு‌ம் ஆ‌ஸ்ப‌ர்டே‌ம் உத‌வியது தெ‌ரிய வ‌ந்ததாக அவ‌ர்
கூ‌றியு‌ள்ளா‌ர்.

இ‌ந்த
ஆ‌ய்‌வி‌ல் 20 முத‌ல் 60 வயது ‌நிர‌ம்‌பிய 168 கு‌ண்டு‌ப் பெ‌ண்க‌ள்
இர‌ண்டு ஆ‌ண்டு கால‌ம் ஈடுபடு‌த்த‌ப் ப‌ட்டு‌ள்ளன‌ர். இ‌ந்த 168
பெ‌ண்களுமே குறை‌ந்த கலோ‌ரி ஆ‌ஸ்ப‌ர்டே‌ம் இ‌னி‌ப்பு‌ச் ச‌த்து‌ப்
பொரு‌ள் கல‌ந்த உணவ
ு, பான‌ங்க‌ள் த‌ங்க‌ள் உட‌ல் எடை குறை‌ப்‌பி‌லு‌ம், ‌நீ‌ண்ட
கால அள‌வி‌ல் உட‌‌ல் எடையை க‌ட்டு‌க்கு‌ள் வை‌த்‌திரு‌க்கவு‌ம் உதவவுதாக
தெ‌ரி‌வி‌த்து‌ள்ளன‌ர். ம‌ற்றொரு ஆ‌ய்‌வி‌ல் ச‌‌க்ராலோ‌ஸ் எ‌ன்ற குறை‌ந்த
கலோ‌ரி ச‌த்து இ‌னி‌ப்பூ‌ட்டு‌ம் பொரு‌ட்க‌ள் கல‌ந்த உணவை சா‌ப்‌பி‌ட்ட
குழு‌ந்தைக‌‌ளி‌ன் நடவடி‌க்கைக‌ள் போதுமான அளவ‌ி‌ற்கு அ‌திக‌ரி‌க்க
உத‌வியது‌ட‌ன், குழ‌ந்தைக‌ளி‌ன் உட‌ல் எடை கு‌றி‌யீடு குறைவத‌ற்கு‌ம் காரணமாக இரு‌ப்பது க‌ண்ட‌றிய‌ப் ப‌‌ட்டு‌ள்ளது.
அ‌திக‌ரி‌த்து வரு‌ம் கு‌ண்டானவ‌ர்க‌ளி‌ன் ‌வி‌கித‌த்‌தி‌ற்கு‌ம், த‌ற்போது உண‌வி‌ல் இட‌ம் பெ‌ற்று‌ள்ள இ‌னி‌ப்பு‌த் த‌ன்மை‌க்கு‌ம், உண‌வி‌ல் ‌நீ‌க்க‌ப்பட வே‌ண்டிய அளவு இ‌னி‌ப்பு‌ச் ச‌த்‌தி‌ன் அளவு‌க்கு‌ம் தொட‌ர்பு இரு‌ப்பதாக அவ‌ர் தெ‌ரி‌வி‌த்த‌ள்ளா‌ர்.
வாடி‌க்கையாள‌ர்களு‌க்கு
யா‌ர் சொ‌ல்வதை ந‌ம்புவது எ‌ன்ப‌தி‌ல் ‌சி‌க்க‌ல் ஏ‌ற்படு‌கி‌ன்றது.
சா‌ப்‌பிடு‌ம் அள‌வி‌ல் கலோ‌ரி க‌த்தை குறை‌ப்பத
ு, நா‌ம் தே‌ர்‌ந்தெடு‌க்கு‌ம் உணவு வகைக‌ளி‌ல் கலோ‌ரி ச‌த்து குறைவானவ‌ற்றை‌த் தே‌ர்வு செ‌ய்வது, உட‌ற்
ப‌யி‌ற்‌சியை அ‌திக‌ரி‌ப்பது ஆ‌‌கிய மூ‌ன்‌று‌ம் உட‌ல் எடையை‌க் குறை‌க்க
உதவு‌ம் எ‌ன்று சுகாதார வ‌ல்லுந‌ர்க‌ள் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளன‌ர்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» உடல் எடையை குறைக்க பல்வேறு உடற்பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆனால் நாள் ஒன்றுக்கு சுமார் 3 மணி நேரம் தொடர்ந்து நின்று கொண்டே வேலை செய்தால் உடல் எடை குறையும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தின் உடற்பயிற்சி விஞ்ஞானி ஜான்
» உடல் பருமன் குறைய‌
» உடல் பருமன் குறைய
» உடல் பருமன் குறைய
» உடல் பருமன் குறைய

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum