வயதானவர்களுக்கான உணவு முறை
Page 1 of 1
வயதானவர்களுக்கான உணவு முறை
உலகிலேயே அதிக ஆயுள் உடையவர்கள் ஜப்பானியர்கள் என்று ஆய்வுகள் கூறுகின்றன. அதிலும் தெற்கு ஜப்பானில் உள்ள ஓகினாவன் தீவுகளில் வாழ்பவர்கள் கூடுதல் ஆயுளுடன் வாழ்கின்றனர்.
இதற்குக் காரணம் அவர்களது உணவு முறைதான். அப்படி என்னதான் அவர்கள் சாப்பிடுகிறார்கள் என்று பார்த்தால், நிறைய தானிய வகைகள், சோயா மற்றும் மீன். ௦ஆனால் இறைச்சி மற்றும் பால் பொருட்களை அவர்கள் மிகக் குறைந்த அளவிலேயே எடுத்துக் கொள்கின்றனர்.
வயதாக வயதாக, உடலின் சக்தி குறைகிறது. அதற்கேற்ப ஊட்டச்சத்துகளின் தேவையும் அதிகரிக்கிறது. எனவே அந்த சமயத்தில் இதுபோன்ற உணவு முறையை எடுத்துக் கொள்வதன் மூலம் ஆயுள் அதிகரிப்பதோடு, முதுமையினால் உடலில் ஏற்படும் மாற்றங்கள் தாமதமாக ஏற்படும்.
குறிப்பாக முதுமையில் ஏற்படும் எலும்புத் தேய்மானம், சர்க்கரை நோய், இருதய நோய் ஆகியவற்றின் விளைவுகளை தவிர்க்க முடியும் அல்லது தள்ளிப் போட முடியும். 65 வயதிற்கு பிறகு ஏற்படும் நோய்களுக்கு ஒவ்வொருவரின் உணவுமுறையும் பெரும் காரணமாக அமைகிறது.
வயதான பிறகு சிலருக்கு சாப்பாட்டில் அவ்வளவு ஆர்வம் இருக்காது. இதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. ருசி மற்றும் வாசனை போன்ற புலனுணர்வுகள் சற்றே மங்கி விடுவதும், கடிப்பதில் ஏற்படும் சிரமம், சீரணக் கோளாறுகள் போன்றவையும் பசியைக் குறைத்து விடுகின்றன.
வயதான
காலத்தில் மற்றவர்களை நம்பி இருக்கும் சூழ்நிலையில்,
தமக்குத் தேவையான உணவை, தேவையான நேரத்தில் பெற முடியாத சூழலும் பல
முதியவர்களுக்கு ஏற்படுகிறது. இதுவும் இவர்களது உடல் நலத்தை
பாதிக்கும் சூழ்நிலைகளே.
மாறும் தேவைகள் :
வயதானவர்களுக்கு
எலும்புத் தேய்மானம், இருதய நோய்கள் ஏற்படும் அபாயம் இருப்பதால்,
அவர்களுக்கு தேவைப்படும் ஊட்டச் சத்துகளின் அளவும் மாறுபடுகிறது. அவர்கள் அதிகமான ஊட்டச்சத்துள்ள உணவுகளை எடுத்துக் கொள்வது அவசியம்.
ஜர்னல் ஆஃப் அமெரிக்கன் மெடிகல் அசோஸியேஷன் செய்துள்ள ஆய்வு தெரிவிக்கையில், வயதானவர்கள் நன்றாக உணவு அருந்தினாலும்..

<table border="0" cellpadding="0" cellspacing="0" width="100%"><tr><td align="left">webdunia photo</td><td align="right" valign="top">WD</td></tr></table> |
எலும்புத் தேய்மானம், இருதய நோய்கள் ஏற்படும் அபாயம் இருப்பதால்,
அவர்களுக்கு தேவைப்படும் ஊட்டச் சத்துகளின் அளவும் மாறுபடுகிறது. அவர்கள் அதிகமான ஊட்டச்சத்துள்ள உணவுகளை எடுத்துக் கொள்வது அவசியம்.
ஜர்னல் ஆஃப் அமெரிக்கன் மெடிகல் அசோஸியேஷன் செய்துள்ள ஆய்வு தெரிவிக்கையில், வயதானவர்கள் நன்றாக உணவு அருந்தினாலும்..
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» வயதானவர்களுக்கான உணவு முறை
» வயதானவர்களுக்கான உணவு முறை
» கர்ப்பகால உணவு முறை
» மூட்டுவலிக்கான உணவு முறை
» நீரிழிவு நோயாளிகளின் உணவு முறை
» வயதானவர்களுக்கான உணவு முறை
» கர்ப்பகால உணவு முறை
» மூட்டுவலிக்கான உணவு முறை
» நீரிழிவு நோயாளிகளின் உணவு முறை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum