குழந்தையின் கண்கள் நீலமாக உள்ளதா?
Page 1 of 1
குழந்தையின் கண்கள் நீலமாக உள்ளதா?
பொதுவாக குழந்தை பிறந்து 2 முதல் 4 மாதங்கள் வரை கண்களின் நிறத்தை உறுதியாகக் கூற முடியாது.
குழந்தை வயிற்றில் இருக்கும் போது, அந்தக் குழந்தைக்கு போதிய நிறமிச் சத்து கிடைக்காமல் இருந்தால், கருநீல நிறத்தில் இருக்க நேரிடும்.
ஒரு தாய் தனது குழந்தை பிறந்து ஒரு மாதமான பிறகும், கண்கள் கருநீலமாகவே இருப்பதாக டாக்டரிடம் எடுத்துச் சென்று வினவியதற்கு பதிலாக மருத்துவர்கள் இவ்வாறு கூறியுள்ளனர்.
குழந்தை பிறந்து 4 மாதங்களுக்குப் பிறகும் கருநீலமாகவே கண்கள் இருக்குமானால், உரிய கண் சிகிச்சை மருத்துவர்களை அணுகி குழந்தையை காண்பிக்கலாம்.
கண்கள் கருநீலமாக இருப்பதாலேயே குழந்தைக்கு ஏதாவது கண் நோய் என்று கூறி விட முடியாது.
கண் மருத்துவர்களின் அறிவுரைக்கேற்ப எந்த சிகிச்சையானாலும் குழந்தைக்கு அளிக்கலாம்.
எனவே குழந்தை பிறந்தவுடனேயே கண்களின் நிறம் குறித்து அச்சம் கொள்ளத் தேவையில்லை.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» குழந்தையின் கண்கள் நீலமாக உள்ளதா?
» குழந்தையின் கண்கள் ஒளிருதா? கவனிங்க!
» கண்கள் இரண்டால்... கண்கள் இரண்டால்... பார்வை குறைபாடு; விழிப்புணர்வு அவசியம்
» ஓய்வு பெற்றவர்கள் இ.எஸ்.ஐ வசதியைப் பெற வாய்ப்பு உள்ளதா?
» கொய்யாவிலும் இத்தனை உள்ளதா?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum