வைணவ நவராத்திரி
Page 1 of 1
வைணவ நவராத்திரி
நவராத்திரி கொண்டாட்டத்தையொட்டி வைணவர்கள் திருமாலுக்கு ஒன்பது நாளும் ஒன்பது விதமான அலங்காரங்கள் செய்து வழிபடுவது வழக்கத்தில் உள்ளது. திருமாலின் மார்பிலேயே லட்சுமி இருப்பதால் அவருக்கென தனி அலங்காரம் செய்வதில்லை.
முதல் நாள் - வெண்ணெய்த் தாழி கண்ணன்
இரண்டாம் நாள் - காளிங்க நர்த்தன கண்ணன்
மூன்றாம் நாள் - வேணுகோபாலன்
நான்காம் நாள் - வைகுண்டநாதன்
ஐந்தாம் நாள் - நாச்சியார் கோலம்
ஆறாம் நாள் - சாரங்கபாணி
ஏழாம் நாள் - ராஜகோபாலன்
எட்டாம் நாள் - ஸ்ரீரங்கநாதன்
ஒன்பதாம் நாள் - ராமர் பட்டாபிஷேகம்.
amma- Posts : 3095
Join date : 23/12/2012
Similar topics
» வைணவ நவராத்திரி
» சைவ வைணவ புண்ணியத்தலங்கள்
» சைவ வைணவ புண்ணியத்தலங்கள்
» வைணவ புராணங்கள்
» வைணவ சமய விளக்கு
» சைவ வைணவ புண்ணியத்தலங்கள்
» சைவ வைணவ புண்ணியத்தலங்கள்
» வைணவ புராணங்கள்
» வைணவ சமய விளக்கு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum