தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சிறந்த பார்வைக்கு கேரட் கொடுங்க!!!

Go down

சிறந்த பார்வைக்கு கேரட் கொடுங்க!!! Empty சிறந்த பார்வைக்கு கேரட் கொடுங்க!!!

Post  ishwarya Mon Feb 11, 2013 11:54 am



கண்ணை பறிக்கும் வகையில் இருக்கும் கேரட், மிகவும் சுவையாக இருப்பதோடு, பார்வைக் கோளாறு வராமல் தடுக்கும். ஏனெனில் கேரட்டில் கண்களுக்குத் தேவையான பொருளான பீட்டா கரோட்டீன் இருக்கிறது. இது உடலுக்குள் செல்லும் போது, வைட்டமின் ஏ ஆக மாறிவிடுகிறது. அதிலும் வளரும் குழந்தைகளின் உடலுக்கு வைட்டமின் ஏ மிகவும் அவசியமானது. இதனால் சரியான பார்வை குழந்தைகளுக்கு கிடைக்கும். கேரட் இனிப்புச் சுவையை கொண்டதால், அனைத்து குழந்தைகளும் இதை விரும்பி சாப்பிடுவர்.

Carrot
இல்லையெனில் அதனை வேக வைத்து, அரைத்து, குழந்தைகளுக்கு கொடுக்கலாம். எப்படி கொடுத்தாலும் குழந்தைகள் கேரட்டை சாப்பிட்டால், பார்வைக் கோளாறு எப்போதும் வராது. ஆகவே தவறாமல் தினமும் ஒரு சிறு கேரட்டை குழந்தைகளுக்கு கொடுத்து வாருங்கள்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» தேசிய விருதுகள் அறிவிப்பு-சிறந்த நடிகர் தனுஷ், சிறந்த நடிகை சரண்யா-தம்பி ராமையா சிறந்த துணை நடிகர்
» கண் பார்வைக்கு ஜாதிக்காய்
» மகாலட்சுமியின் அருட் பார்வைக்கு இலக்காக...
» கண்ணாடி பயன்படுத்தாமல் தூரப் பார்வைக்கு தீர்வு! ஆய்வில் தகவல்.
» பால் அதிகமாக குடிப்பது பார்வைக்கு பலம் சேர்க்கும்; ஆய்வில் தகவல்.

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum