குழந்தைகளின் சரியான செரிமானத்திற்கு ஏற்ற வாழைப்பழம்!!!
Page 1 of 1
குழந்தைகளின் சரியான செரிமானத்திற்கு ஏற்ற வாழைப்பழம்!!!
குழந்தைகள் எந்த கஷ்டமும் படாமல் சாப்பிடும் ஒரே சிறந்த பழம் என்றால் அது வாழைப்பழம் தான். ஏனெனில் இந்த வாழைப்பழம் விழுங்குவதற்கு மிகவும் ஏற்றதாக இருப்பதோடு, இது கார்போஹைட்ரேட் இருக்கும் உணவுகளை எளிதில் செரிக்கக்கூடிய பொருள் அதிகமாக உள்ளது. இதனால் குழந்தைகளுக்கு வயிற்றில் எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல், நன்கு உண்ணும். ஆனால் அவ்வாறு வாழைப்பழத்தை கொடுக்கும் போது முக்கியமாக பழத்தை நன்கு மசித்து கொடுக்க வேண்டும். இல்லையென்றால் அதில் இருக்கும் சிறு துகள்கள் குழந்தைகளின் தொண்டையில் மாட்டிக் கொண்டு, குழந்தைக்குப் பிரச்சனையை உண்டுபண்ணும். இந்த வாழைப்பழத்தை குழந்தைகளுக்கு கொடுக்கும் செர்லாக்கில் கலந்தும் கொடுக்கலாம்.
Bananas As Brain Food
மேலும் வாழைப்பழத்தை சாப்பிட்டால் மலச்சிக்கல் பிரச்சனை குழந்தைகளுக்கு வராது. வாழைப்பழத்தில் பொட்டாசியம் அதிக அளவில் இருப்பதால், குழந்தைகளுக்கு மூளையின் திறன் அதிகரிக்கும். மேலும் வாழைப்பழத்தில் காணப்படும் நார்ச்சத்துகள் குடலை சீராக வைக்கிறது. ஆகவே இத்தகைய சிறப்புடைய வாழைப்பழத்தை குழந்தைகளுக்குக் கொடுத்து ஆரோக்கியமாக பார்த்துக் கொள்ளுங்கள்.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» விளக்கு தீபம் ஏற்ற சரியான நேரம்
» குழந்தைகளின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு ஏற்ற உணவுகள்!!!
» குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு ஏற்ற உணவுகள்!!!
» வாழைப்பழம் வாழைப்பழம்உலகிலேயே அதிகளவு பயன்படும் பழம் வாழைப்பழம் தான். எங்கேயும் எப்போதும் கிடைக்கும் எளிமையான வாழைப்பழம் ஒரு பரிபூரண உணவு. வாழைப்பழம், வாழைத்தார் (குலை), குலை தள்ளிய வாழை மரம், வாழை இலை இவை இல்லாத கல்யாணமோ, மற்ற மங்கல நிகழ்ச்சிகளோ கிடையாது
» ஜிம்முக்குப் போக சரியான வயசு?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum