குழந்தைகளின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு ஏற்ற உணவுகள்!!!
Page 1 of 1
குழந்தைகளின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு ஏற்ற உணவுகள்!!!
இந்த உலகில் இருக்கும் அனைத்து தாய்களுக்கும் தங்கள் குழந்தைகள் மீது அளவற்ற பாசம் இருக்கும். சொல்லப்போனால், அந்த குழந்தைகள் தான் அவர்களின் உலகம் என்பது போல் வாழ்வார்கள். அந்த குழந்தைகளுக்கு ஏதேனும் உடல்நிலை சரியில்லையென்றால், அதை அவர்களால் தாங்கக் கூட முடியாது. அத்தகைய பாசம் வைத்திருக்கும் தாய்மார்கள், தங்கள் குழந்தைகளின் ஒவ்வொரு செயல்களையும் ரசிப்பதோடு, தங்கள் குழந்தைக்கு எந்த குறையும் இல்லாமல் ஆரோக்கியமாக வளர வேண்டும் என்று, அவர்களுக்கு கொடுக்கும் உணவுகளை பார்த்து பார்த்து கொடுப்பர். அவ்வாறு குழந்தைகள் எந்த பிரச்சனையும் இல்லாமல், நன்கு ஆரோக்கியமாக வளர ஒரு சில உணவுகள் இருக்கின்றன.
Super food
அதுமட்டுமல்லாமல் குழந்தைகள் உண்ணும் உணவுகளிலேயே அவர்களின் வளர்ச்சி, ஆரோக்கியம் மற்ற அனைத்தும் உள்ளது. ஆகவே எந்த உணவுகளை கொடுத்தால், குழந்தை நன்கு வளர்ச்சி பெறும், எவற்றை குழந்தைகள் உண்டால் ஆரோக்கியமாக இருக்கும் என்பதை ஒவ்வொரு தாய்மார்களும் நன்கு தெரிந்து கொள்ள வேண்டும். ஆகவே அவர்களுக்காக, அத்தகைய உணவுகள் என்னவென்று பட்டியலிட்டிருப்பதை, சற்று படித்துத் தெரிந்து கொள்ளுங்களேன்...
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு ஏற்ற உணவுகள்!!!
» குழந்தைகளின் வளர்ச்சிக்கு நல்ல அனுபவங்களை ஏற்படுத்துங்கள்!
» கருவின் மூளை வளர்ச்சிக்கு ஏற்ற ஃபோலிக் அமிலம்
» குழந்தைகளின் சரியான செரிமானத்திற்கு ஏற்ற வாழைப்பழம்!!!
» ஆரோக்கியமான கோடை கால உணவுகள்.
» குழந்தைகளின் வளர்ச்சிக்கு நல்ல அனுபவங்களை ஏற்படுத்துங்கள்!
» கருவின் மூளை வளர்ச்சிக்கு ஏற்ற ஃபோலிக் அமிலம்
» குழந்தைகளின் சரியான செரிமானத்திற்கு ஏற்ற வாழைப்பழம்!!!
» ஆரோக்கியமான கோடை கால உணவுகள்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum