அம்மா பசிக்குது! உங்க பட்டுக்குட்டியின் அழுகையை புரிஞ்சிக்கங்க!
Page 1 of 1

1/9
சந்தோசம் தரும் முதல் அழுகை
தாயின் வயிற்றில் இருந்து குழந்தை வெளிவந்ததும் அழும் முதல் அழுகையை, மருத்துவத்தில் ‘குட் சைன்' என்போம். அதுவரை தொப்புள் கொடி மூலமாகவே, ஆக்ஸிஜன் தேவைகளை எடுத்து வந்த குழந்தை, வெளியுலகத்துக்கு வந்தபின் முதல் முறையாக தானே சுவாசிக்க ஆரம்பிக்கும். அப்போது செயல்படத் துவங்கும் அதன் நுரையீரலின் சங்கிலித் தொடர் நிகழ்வுதான்... குழந்தையின் அழுகை. அதனால்தான் எல்லோரும் குழந்தை அழுததா? என்று கேட்பார்கள். இது நார்மலான அழுகை.
2/9
3/9
4/9
5/9
6/9
7/9
8/9
9/9
prev next
பிறந்த குழந்தை அழுகிறதா என்றுதான் எல்லோரும் பார்ப்பார்கள். அதுதான் இயல்பான நிலையில் குழந்தை இருக்கிறது என்று அர்த்தம். பிறந்ததும் குழந்தை அழுதால்தான் தாயின் முகத்தில் புன்னகை பூக்கும் என்பார்கள். அந்த அளவிற்கு குழந்தையின் அழுகையில் அர்த்தம் உள்ளது.
ஆனால் ஒவ்வொரு விசயத்திற்காகவும் அழுகையின் மூலம் தன் உணர்வுகளை தாய்க்கு புரியவைக்கிறது குழந்தை. குழந்தையின் அழுகையும் அதற்கு பிரதிபலிக்கும் விதமுமே உங்களிடையே பகிர்ந்து கொள்ளப்படும் முதலாவது மொழியாகும். எனவே அழும் குழந்தையை சமாதானப்படுத்த தாய் என்னென்னவோ செய்வார். அப்படியும் சமாதானமாகவிட்டால் தவித்துப்போவார் தாய். எந்த சூழ்நிலையில் குழந்தை அழும் என்றும் அதற்கு பெற்றோர் செய்யவேண்டிய நடவடிக்கைகளையும் குழந்தை நல நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர். படியுங்களேன்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» குழந்தைகள் அம்மாவை கண்டது அழுகையை நிறுத்துவது ஏன்?குழந்தைகள் தாயிடம் அதிக பாசம் காட்டுவதை நீங்கள் பார்த்திருக்கலாம். சில குழந்தைகள் அழுவதை யாராலும் கட்டுப்படுத்த முடியாது. ஆனால் அம்மாவை பார்த்தாலே உடனே அழுகையை நிறுத்திவிடும். பிறந்து சில மாதங்களில் ஆட்களை
» குழந்தைகள் அம்மாவை கண்டது அழுகையை நிறுத்துவது ஏன்?
» உங்க எலும்புகளை பத்திரமா பாத்துகோங்க
» உங்க லிப்ஸ்டிக் தரமானதா?
» உங்க பட்டுப்பாப்பாவுக்கான சிட்டு பெயர்கள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum