பித்தம் குறைய
Page 1 of 1
பித்தம் குறைய
அறிகுறிகள்:
பித்தம் அதிகமாக காணப்படுதல்.
மயக்கம்.
வாந்தி.
தலைச் சுற்றல்.
தேவையான பொருட்கள்:
கொத்துமல்லிக் கீரை.
பச்சை மிளகாய்.
இஞ்சி.
புளி.
உப்பு.
கடுகு.
உளுத்தம் பருப்பு.
நல்லெண்ணெய்.
செய்முறை:
கொத்துமல்லிக் கீரையை எடுத்து அதனுடன் சிறிது பச்சை மிளகாய், இஞ்சி, உப்பு, புளி சேர்த்து அரைத்துக் கொள்ளவேண்டும். அதை கடுகு, உளுத்தம் பருப்புடன் சோ்த்து நல்லெண்ணெயில் தாளித்து தினசரி சாதத்துடன் கலந்து சாப்பிட்டு வந்தால் பித்தம் குறையும்.

oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum