பித்தம் குறைய
Page 1 of 1
பித்தம் குறைய
அறிகுறிகள்:
பித்தம்.
தேவையான பொருட்கள்:
அகத்திக்கீரை.
எலுமிச்சை இலை.
தனியா பழம்.
செய்முறை:
இரண்டு கைப்பிடி அகத்திக்கீரை,பத்துபிடி எலுமிச்சையிலை இரண்டையும் இடித்து 2 தனியா பழம் சேர்த்து மூன்றுப்படி தண்ணீர் விட்டு அரைப்படியாகக் கஷாயம் வைத்து ஆறுப்பங்காக்கி 3 நாள் இருவேளை குடித்து வந்தால் பித்த சம்பந்தப்பட்ட நோய்கள் குறையும்.

oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum