பேன்கள் குறைய
Page 1 of 1
பேன்கள் குறைய
அறிகுறிகள்:
பேன்கள்.
தேவையான பொருள்கள்:
முட்டை மஞ்சள் கரு.
வினிகர்.
எலுமிச்சை பழச்சாறு.
செய்முறை:
2 முட்டையின் மஞ்சள் கருவை எடுத்து அதனுடன் 2 தேக்கரண்டி வினிகர் மற்றும் 2 தேக்கரண்டி எலுமிச்சை பழச்சாறு சேர்த்து ஒன்றாக கலந்து தலையில் தேய்த்து நன்றாக ஊற வைத்து சிறிது நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் குளித்து வந்தால் பேன்கள் குறையும்.

oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum