கொடியின் சமூல வகை
Page 1 of 1
கொடியின் சமூல வகை
தூதுவளையின் சமூலம்:
இதை தூதுளை என்றும் கூறுவர். இலை உணவுக்கு சுவையை தரும். பூவானது விந்துவை விருத்தி செய்யும். காய் திரி தோஷங்களை நீக்கும். வேரும், கொடியும் சுவாசம் முதலான சிலேஷ்ம ரோகங்களை நீக்கும்.
சுரையின் சமூலம்:
இலை வீக்கத்தையும், சிறுநீர் சிக்கலையும் போக்கும். கொடி மனச்சோர்வை நீக்கும்.
நரளையின் சமூலம்:
இலையானது பெண்களின் இரத்தக்கட்டியை போக்கும். கிழங்கானது பிரமேகம், கரப்பான், மூலம் இவற்றை அகற்றும்.
வெண்குன்றியின் சமூலம்:
விதை விந்துவை விருத்தியாக்கும். வேர் தாகத்தை போக்கும். இலை சுளுக்கை நீக்கும். காய் மற்றும் கொடி பைசாசங்களை நீக்கும்.
இவை அனைத்தும் கொடியின் சமூல வகைகள் மற்றும் அவற்றின் குணங்கள் ஆகும். இவற்றை அறிந்து கொண்டு ஆரோக்கியமாக வாழ்வோம்.

oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum