இருமல் குறைய
Page 1 of 1
இருமல் குறைய
அறிகுறிகள்:
இருமல்
சளி.
இருமும் போது இரத்தம் வருதல்.
தேவையான பொருட்கள்:
ஆடாதொடை இலை.
தேன்.
செய்முறை:
ஆடாதொடை இலையை இரண்டு மூன்றாகப் பிய்த்து போட்டு புட்டு அவிப்பதுபோல் அவித்து எடுத்து கையினால் கசக்கி சாறு எடுத்துக் கொள்ளவேண்டும். அந்த சாற்றில் சிறிது தேன் கலந்து நாள் ஒன்றுக்கு மூன்று வேளை வீதம் சாப்பிட்டு வந்தால் இருமலுடன் இரத்தம் வருவது குறையும்.

oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum