மூக்கில் இரத்தம் வருதல் குறைய
Page 1 of 1
மூக்கில் இரத்தம் வருதல் குறைய
அருகம்புல், மாதுளை இலை ஆகியவற்றை அரை லிட்டர் தண்ணீரில் போட்டு கால் லிட்டராக காய்ச்சி 50 மில்லி அளவாக இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை சாப்பிட்டு வந்தால் மூக்கிலிருந்து இரத்தம் வருதல் குறையும்.
அறிகுறிகள்:
மூக்கிலிருந்து இரத்தம் வருதல்.
தேவையான பொருட்கள்:
அருகம்புல்.
மாதுளை இலை.
செய்முறை:
கணுக்களை நீக்கி சுத்தம் செய்த அருகம்புல் 30 கிராம், மாதுளை இலை 30 கிராம் ஆகியவற்றை அரை லிட்டர் தண்ணீரில் போட்டு கால் லிட்டராக காய்ச்சி 50 மில்லி அளவாக இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை சாப்பிட்டு வந்தால் மூக்கிலிருந்து இரத்தம் வருதல் குறையும்.
அறிகுறிகள்:
மூக்கிலிருந்து இரத்தம் வருதல்.
தேவையான பொருட்கள்:
அருகம்புல்.
மாதுளை இலை.
செய்முறை:
கணுக்களை நீக்கி சுத்தம் செய்த அருகம்புல் 30 கிராம், மாதுளை இலை 30 கிராம் ஆகியவற்றை அரை லிட்டர் தண்ணீரில் போட்டு கால் லிட்டராக காய்ச்சி 50 மில்லி அளவாக இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை சாப்பிட்டு வந்தால் மூக்கிலிருந்து இரத்தம் வருதல் குறையும்.
oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Similar topics
» மூக்கில் மூக்கில் இரத்தம் மூக்கில் இரத்தம்அடிபடாமல், காயமில்லாமல் சிலருக்கு மூக்கில் இருந்து திடீரென்று ரத்தம் கொட்டும். உண்மையில் மூக்கு ஒரு மென்மையான அவயம். மூக்கை இரு பாகமாக பிரிக்கும் சுவரின் கீழ்பகுதியில் நுண்ணிய இரத்தக்குழாய்கள் (தந்துகிகள்) இரத்தம்
» மூக்கில் இரத்தம் வருவது குறைய
» மூக்கில் இரத்தம் வருவது குறைய
» மூக்கில் இரத்தம் மூக்கில் இரத்தம்
» மூக்கில் இரத்தம் மூக்கில் இரத்தம்
» மூக்கில் இரத்தம் வருவது குறைய
» மூக்கில் இரத்தம் வருவது குறைய
» மூக்கில் இரத்தம் மூக்கில் இரத்தம்
» மூக்கில் இரத்தம் மூக்கில் இரத்தம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum