மூக்கில் இரத்தம் வருவது குறைய
Page 1 of 1
மூக்கில் இரத்தம் வருவது குறைய
ஆடுதீண்டாப்பாளைச் சாற்றுடன் தேன் கலந்து சாப்பிட்டால் மூக்கில் இருந்து இரத்தம் வருவது குறையும்.
அறிகுகள்:
அடிபடுதல்.
மூக்கில் புண் இருத்தல்.
தேவையான பொருட்கள்:
ஆடுதீண்டாப்பாளை.
தேன்.
செய்முறை:
இரண்டு அவுன்ஸ் ஆடுதீண்டாப்பாளைச் சாற்றுடன் 2 அவுன்ஸ் தேன் கலந்து காலையில் சாப்பிட்டால் மூக்கில் இருந்து இரத்தம் வருவது குறையும்.

oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Similar topics
» மூக்கில் இரத்தம் வருவது குறைய
» மூக்கில் மூக்கில் இரத்தம் மூக்கில் இரத்தம்அடிபடாமல், காயமில்லாமல் சிலருக்கு மூக்கில் இருந்து திடீரென்று ரத்தம் கொட்டும். உண்மையில் மூக்கு ஒரு மென்மையான அவயம். மூக்கை இரு பாகமாக பிரிக்கும் சுவரின் கீழ்பகுதியில் நுண்ணிய இரத்தக்குழாய்கள் (தந்துகிகள்) இரத்தம்
» மூக்கில் இரத்தம் வருதல் குறைய
» இரத்தம் வருவது குறைய

Permissions in this forum:
You cannot reply to topics in this forum