தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கருவளையம் குறைய

Go down

கருவளையம் குறைய Empty கருவளையம் குறைய

Post  oviya Sat Feb 09, 2013 7:04 pm

எலுமிச்சை சாறு, தக்காளிச் சாறு சேர்த்து தடவ கண்களுக்கு கீழ் கருவளையம் குறையும்.

அறிகுறிகள்:

கண்களுக்கு கீழ் கருவளையம்.
தேவையான பொருட்கள்:

எலுமிச்சை சாறு.
தக்காளிச் சாறு.
செய்முறை:

எலுமிச்சை சாறு, தக்காளிச் சாறு, இவற்றை கலந்து கருவளையத்தின் மீது தடவி வந்தால் கண்களுக்கு கீழ் கருவளையம் குறையும்.
oviya
oviya

Posts : 28349
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum