தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கருவளையம் குறைய

Go down

கருவளையம் குறைய Empty கருவளையம் குறைய

Post  oviya Sat Mar 23, 2013 10:24 am

தேவையான பொருட்கள்:

வெள்ளரி.
உருளைக் கிழங்கு.
பன்னீர்.
செய்முறை:

வெள்ளரி, உருளைக் கிழங்கு இரண்டையும் அரைத்து ஒரு துணியை பன்னீரால் நனைத்து அந்த துணியை கண்ணின் மீது வைத்து அதன் மேல் வெள்ளரி, உருளைக் கிழங்கு விழுதை வைத்து தூங்க கருவளையம் குறையும்.
oviya
oviya

Posts : 28349
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum