தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

குளிர்காலத்திற்கு எந்த டீ நல்லா இருக்கும்?

Go down

குளிர்காலத்திற்கு எந்த டீ நல்லா இருக்கும்? Empty குளிர்காலத்திற்கு எந்த டீ நல்லா இருக்கும்?

Post  ishwarya Sat Feb 09, 2013 6:02 pm

1/6
இஞ்சி டீ

டீ-யில் சிறந்த டீ என்னவென்றால் அது இஞ்சி டீ தான். இந்த டீ சளி மற்றும் தொண்டை வலிக்கு மிகவும் சிறந்தது. ஆகவே இந்த டீ-யை மழை நேரத்தில் வீட்டில் போட்டு குடித்தால், சுவையாக இருப்பதோடு, உடலில் இருக்கும் நோயும் குணமாகும்.
2/6
3/6
4/6
5/6
6/6

prev next

மழைக்காலம் அல்லது குளிர் காலம் வந்தாலே, உடல் சற்று களைப்புடன் எப்போதும் சோம்பேறித்தனமாகவே இருக்கும். அந்த நேரத்தில் நன்கு தூங்க வேண்டும் என்றெல்லாம் தோன்றும். அவ்வாறு தூங்கிக் கொண்டே இருந்தால், அனைத்தும் நம்மிடம் தானாக வந்துவிடுமா என்ன? எனவே அப்போது மனதை சோம்பேறித்தனத்துடன் வைக்காமல், அந்த நேரம் சூடாக டீ-யையோ அல்லது காரமாக ஏதேனும் ஸ்நாக்ஸையோ சாப்பிடலாம்.

அதிலும் மழை வந்தால், வெளியே சென்று எதையும் வாங்கி வர முடியாது. ஆகவே இந்த நேரம் வீட்டிலேயே பஜ்ஜி, வடை, போண்டா போன்றவற்றை செய்து சாப்பிடுவதோடு, நமது இந்தியாவின் பல இடங்களில் உள்ள மக்கள் விரும்பி சாப்பிடும் டீ-யில் பல வகைகள் உள்ளன. மேலும் டீ-யில் பல வித்தியாசமான சுவைகள் உள்ளன. அவற்றை என்னவென்று தெரிந்து கொண்டு, அந்த டீ-யில் உங்களுக்குப் பிடித்ததை வீட்டிலேயே தயாரித்து சாப்பிடலாம்.

இப்போது அந்த டீ வகைகள் என்னவென்று படித்து தெரிந்து கொண்டு, உங்களுக்கு பிடித்ததை செய்து குடித்து மகிழுங்களேன்...

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» மென்மையான சருமமானது பொதுவாக ஆண்களை விட பெண்களுக்கே இருக்கும். இயற்கை முறையில் கிடைக்கும் பொருட்களை வைத்து முகத்தை அழகுபடுத்துவதே சிறந்ததாகவும், எந்த ஒரு பக்க விளைவும் முகத்திற்கு வராமல் தடுக்கவும் உதவும்.. கற்றாழையில் இருக்கும் ஜெல் பகுதி சருமத்திற்கு மென
» எந்த முகத்திற்கு எந்த சடை அழகு
» பிரபஞ்ச ரகசியம் : எந்த கடவுளை எந்த காரியத்திற்கு வணங்குவது ?
» ஜாதகப்படி எந்த எந்த முறைகளில் எல்லாம் பணம் வரும்?
» பிரபஞ்ச ரகசியம் : எந்த கடவுளை எந்த காரியத்திற்கு வணங்குவது ?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum