குறையிருந்தும் சாதனை படைத்த 5 பிரபலமான மனிதர்கள்!!!
Page 1 of 1

1/5
தாமஸ் ஆல்வா எடிசன்
வரலாற்றில் மிகவும் புகழ்பெற்ற கண்டுபிடிப்பாளர்கள் மற்றும் தொழிலதிபர்களில் ஒருவர் தான் தாமஸ் ஆல்வா எடிசன். இத்தகையவர் தான் தற்போது அனைவரது வீட்டில் எரியும் பல்புகளை கண்டுபிடித்தவர். இவருக்கு காது கேட்காது. ஏனெனில் குழந்தைப் பருவத்தில் இவருக்கு வந்த ஒரு நச்சுக் காய்ச்சல், அவரது காதில் உள்ள சவ்வை பாதித்து, காது கேட்டகாமல் போயிற்று.
2/5
3/5
4/5
5/5
prev next
இந்த உலகில் எந்த குறையுமின்றி இருப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தாலும், குறையோடு பிறந்தவர்களும் உள்ளனர். அவ்வாறு குறையில்லாமல் சாதித்தவர்களை விட, குறையிருந்து சாதித்தவர்கள் தான் அதிகம். அவர்களது சாதனைகளுக்கு அளவே இல்லை. இந்த காலத்தில் குறையில்லாமல் இருப்பர்களுக்கே, தன்னம்பிக்கை இல்லாமல், வாழ்வில் தோற்றுப் போய்விட்டால், மறுபடியும் அதிலிருந்து மீள்வதற்கு நீண்ட நாட்கள் அல்லது வருடங்கள் ஆகின்றன. ஏனெனில் அவர்களுக்கே அவர்கள் மீது நம்பிக்கை இல்லை. பின் எப்படி வரமுடியும்.
ஆனால் குறையோடு பிறந்தவர்களைப் பார்த்தால், அவர்களுக்கு குறை இருக்கிறது என்ற எந்த ஒரு எண்ணமும் இல்லாமல், தன்னம்பிக்கையுடன் எந்த ஒரு செயலையும் துணிச்சலோடு செய்து, சாதனை படைத்து வருகின்றனர். மேலும் சிலரும் குழந்தைப் பருவத்திலிருந்து குறை உள்ளவர்களாக இருப்பார்கள். இவர்கள் கூட தனக்கு இப்படி ஆகிவிட்டதே என்று மனதை தளர விடாமல், தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு, சாதித்துள்ளனர். எனவே இத்தகையவர்களை பார்த்தாலாவது, எந்த குறையுமின்றி தன்னம்பிக்கை இழந்து இருப்பவர்கள், வாழ்க்கையை துணிச்சலோடு வாழ்ந்து காட்டி, ஒரு நல்ல நிலையை அடைய வேண்டும் என்ற எண்ணத்தை வரவழைக்க வேண்டும்.
சொல்லப்போனால் குறையோடு இருப்பவர்களை விட, குறையில்லாமல் இருப்பவர்களுக்குத் தான் தன்னம்பிக்கை குறைவாக இருக்கும். இப்போது அவ்வாறு குறையோடு இருந்தும், அதிலும் கேட்கும் திறனை இழந்தும் சாதித்த, வரலாற்றில் இடம் பெற்றிருக்கும் பிரபலமான சிலரைப் பற்றி பார்ப்போமா!!!

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» சரித்திரம் படைத்த சாதனை நாயகர்கள்
» சாதனை படைத்த பெண்மணிகளை மறக்க முடியுமா...!
» ஒரே ஷாட்டில் 2 மணி நேர படத்தை எடுத்து கின்னஸ் சாதனை படைத்த தமிழ் படம்...!
» உலக ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப்! புதிய சாதனை படைத்த இந்திய மகளிர் அணி! (படங்கள்)
» ஒரே ஷாட்டில் 2 மணி நேர படத்தை எடுத்து கின்னஸ் சாதனை படைத்த தமிழ் படம்…!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum